இவ்வளவு பெரிய சாதனையை நடிகர் ரோபோ ஷங்கர் படைத்துள்ளாரா!
[2025-09-19 10:06:44] Views:[190] நடிகர் ரோபோ ஷங்கர். தனது கடின உழைப்பால் தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் சம்பாதித்தார். மாரி படத்தில் இவர் இணைந்து நடித்தது மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.
சில தினங்களுக்கு முன் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவருடைய மறைவு பெரும் துயரத்தை அனைவருக்கும் கொடுத்துள்ளது. தனது இளம் வயதிலேயே பாடி பில்டிங் மூலம் பல வெற்றிகளை தன்வசப்படுத்தியவர். ஐந்து முறை மிஸ்டர் மதுரை பட்டத்தை ரோபோ ஷங்கர் வென்றுள்ளார்.