yarlathirady.com

மெய்யழகன் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு

[2025-09-28 12:14:15] Views:[188]

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி வெளிவந்த படம் மெய்யழகன் 96 படத்தின் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்த இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் தலைப்புக்கு ஏற்றபடியே படம் மிகவும் அழகாக அற்புதமாக இருந்தது.


இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டாடினார்கள் இப்படத்தில் கார்த்தி, அர்விந்த் சாமி, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்திருந்தனர்.


இன்றுடன் மெய்யழகன் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு ஆகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.


சினிமாசெய்திகள்
இட்லி கடை
2025-10-07 12:43:37
நடிகர் தனுஷ் உடைய இட்லி கடை படம்
15 வருடத்தை எட்டியுள்ள ரஜினியின் எந்திரன்
2025-10-02 12:14:05
இந்தப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை தொடர்ந்து மக்கள் படம் குறித்து நிறைய பதிவிட்டு வருகிறார்கள்.
மெய்யழகன் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு
2025-09-28 12:14:15
இன்றுடன் மெய்யழகன் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு ஆகியுள்ளது.
பல்டி படம்
2025-09-28 06:06:18
சாந்தனு, ஷேன் நிகாம் நடித்து வெளிவந்துள்ள.......
இவ்வளவு பெரிய சாதனையை நடிகர் ரோபோ ஷங்கர் படைத்துள்ளாரா!
2025-09-19 10:06:44
இவருடைய மறைவு பெரும் துயரத்தை அனைவருக்கும் கொடுத்துள்ளது.
அடுத்தடுத்து வெளிவரவுள்ள கமல்ஹாசனின் அதிரடி திரைப்படங்கள்.
2025-09-18 19:20:53
தமிழ் திரையுலகில் ‘உலக நாயகன்’ என்ற பெருமையை தக்கவைத்திருக்கும் கமல் ஹாசன், தற்போது மீண்டும் திரைப்பட உலகில் பிஸியாக இருக்கிறார்.