இட்லி கடை
[2025-10-07 12:43:37] Views:[77] நடிகர் தனுஷ் உடைய இட்லி கடை படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் தனுஷ் உடைய இயக்கத்தில் நான்காவது திரைப்படமாக இட்லி கடை வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், கீதா கைலாசம், சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
கடந்த 1ம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.