yarlathirady.com

இலங்கை விமானப்படை பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை..!

[2025-08-29 19:33:18] Views:[103]

காற்றாடிகள் பறக்கவிடப்படுவதால் விமான நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து இலங்கை விமானப்படை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான நிலைய ஓடுபாதைகளுக்கு அருகில் காற்றாடி பறப்பது கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் இது விமான விபத்துகளுக்கு முக்கிய காரணியாக காணப்பட்டுவதாக தெரிவித்துள்ளது.

இத்தகைய செயல்பாடு விமான நடவடிக்கைகளை நேரடியாகத் தடுப்பதோடு, பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருவருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.

இலங்கையில் கட்டுநாயக்க, இரத்மலானை, ஹிங்குராங்கொட, சீனக்குடா, பலாலி, கட்டுகுருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தள ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றாடி பறப்பது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.

எனவே, இந்த ஆபத்துகள் குறித்து குறித்த விமானநிலையங்களுக்கு அருகில் வாசிக்கும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு விமானப்படை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
இட்லி கடை
2025-10-07 12:43:37
நடிகர் தனுஷ் உடைய இட்லி கடை படம்
15 வருடத்தை எட்டியுள்ள ரஜினியின் எந்திரன்
2025-10-02 12:14:05
இந்தப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை தொடர்ந்து மக்கள் படம் குறித்து நிறைய பதிவிட்டு வருகிறார்கள்.
மெய்யழகன் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு
2025-09-28 12:14:15
இன்றுடன் மெய்யழகன் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு ஆகியுள்ளது.
பல்டி படம்
2025-09-28 06:06:18
சாந்தனு, ஷேன் நிகாம் நடித்து வெளிவந்துள்ள.......
இவ்வளவு பெரிய சாதனையை நடிகர் ரோபோ ஷங்கர் படைத்துள்ளாரா!
2025-09-19 10:06:44
இவருடைய மறைவு பெரும் துயரத்தை அனைவருக்கும் கொடுத்துள்ளது.
அடுத்தடுத்து வெளிவரவுள்ள கமல்ஹாசனின் அதிரடி திரைப்படங்கள்.
2025-09-18 19:20:53
தமிழ் திரையுலகில் ‘உலக நாயகன்’ என்ற பெருமையை தக்கவைத்திருக்கும் கமல் ஹாசன், தற்போது மீண்டும் திரைப்பட உலகில் பிஸியாக இருக்கிறார்.