yarlathirady.com

அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை...!!

[2025-09-24 14:40:39] Views:[41]

அமெரிக்க கிரிக்கெட் சபையை சர்வதேச கிரிக்கெட் பேரவை(ICC) இடைநீக்கம் செய்துள்ளது. நிர்வாக குறைபாடுகள் காரணமாக உடனடியாக இந்த இடைக்கால தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ICC யின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் சுதந்திரமான தேர்தல்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள 3 மாத அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவற்றை செயல்படுத்தத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 2025-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கிண்ணத் தொடரிலும், 2028 ஒலிம்பிக் போட்டிகளிலும் அமெரிக்க அணி பங்கேற்பதில் சிக்கல் இருக்காது என ICC தெரிவித்துள்ளது.


சினிமாசெய்திகள்
இட்லி கடை
2025-10-07 12:43:37
நடிகர் தனுஷ் உடைய இட்லி கடை படம்
15 வருடத்தை எட்டியுள்ள ரஜினியின் எந்திரன்
2025-10-02 12:14:05
இந்தப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை தொடர்ந்து மக்கள் படம் குறித்து நிறைய பதிவிட்டு வருகிறார்கள்.
மெய்யழகன் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு
2025-09-28 12:14:15
இன்றுடன் மெய்யழகன் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு ஆகியுள்ளது.
பல்டி படம்
2025-09-28 06:06:18
சாந்தனு, ஷேன் நிகாம் நடித்து வெளிவந்துள்ள.......
இவ்வளவு பெரிய சாதனையை நடிகர் ரோபோ ஷங்கர் படைத்துள்ளாரா!
2025-09-19 10:06:44
இவருடைய மறைவு பெரும் துயரத்தை அனைவருக்கும் கொடுத்துள்ளது.
அடுத்தடுத்து வெளிவரவுள்ள கமல்ஹாசனின் அதிரடி திரைப்படங்கள்.
2025-09-18 19:20:53
தமிழ் திரையுலகில் ‘உலக நாயகன்’ என்ற பெருமையை தக்கவைத்திருக்கும் கமல் ஹாசன், தற்போது மீண்டும் திரைப்பட உலகில் பிஸியாக இருக்கிறார்.