தமிழகத்தில் பரபரப்பு
[2025-09-29 19:23:35] Views:[201] கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் பார்வையிட்ட பின்னர் முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...
''கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் மூலமாக உண்மை வெளிவரும்,'' என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.