யாழில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி
[2025-10-07 12:55:32] Views:[59] நேற்றையதினம் (06) யாழில் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து குறித்த பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.