மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
[2025-03-05 11:42:14] Views:[112] யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த கோப்பாய் பகுதியைச் சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் தவறி கீழே விழுந்த நிலையில் நேற்றையதினம் (03) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.