இலங்கை ரூபாவின் பெறுமதி
[2025-03-05 12:16:34] Views:[101] இன்றும் (05) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.95 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 299.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370.16 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 384.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200.19 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 208.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.