கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை! - நால்வர் கைது
[2025-03-06 10:37:05] Views:[81] நேற்று (04) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேக நபர்களிடமிருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதானவர்கள் 30 தொடக்கம் 38 வயதிற்கிடைப்பட்டவர்கள் ஆவர்.