14 இந்திய மீனவர்கள் கைது
[2025-03-07 19:21:45] Views:[89] 14 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் நேற்றிரவு 14 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.