இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
[2025-03-12 10:18:05] Views:[130] யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளதாக கூறப்படுகிறது. இராகலை தோட்டத்தை சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 9ஆம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாகவும் இதனை அவதானித்த வீட்டில் உள்ளவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.