தமிழ் சினிமாவின் நகைச்சுவசை நடிகர் சுப்பிரமணி காலமானார்..!
[2025-05-11 11:44:59] Views:[43] தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சூப்பர் குட் சுப்பிரமணி நேற்றைய தினம் காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நடிகர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அசிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரது மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.