பனங்கற்கண்டினால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!
[2025-03-18 10:38:29] வெள்ளை சர்க்கரை உடல் நலத்திற்கு தீங்கு என்று கூறப்படும் நிலையில் அதற்கு மாற்றாக பனங்கற்கண்டு எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
12 ராசிகளுக்கும் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்…?
[2024-12-31 21:24:16] ஒவ்வொரு வருடம் பிறக்கும்போதும், அந்த வருடத்தில் நமக்கு எத்தகைய பலன்கள் நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில், பொதுவாக எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். அதற்காகவே இந்த 2025ம் வருடத்தின் பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. வருடத்தின் தொடக்கத்தில் அமையக்கூடிய கிரக நிலை மற்றும் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய பிரதான கிரகங்களின் இடநிலை மாற்றம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே இந்தப் புத்தாண்டு ராசிபலன்கள் தரப்பட்டுள்ளன.
தவறான பாதையில் பயணிக்கும் தாயக இளைஞர் யுவதிகள்!
[2024-12-23 12:17:31] தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்...
மாற்றமடையுமா எதிர்கால மலையகம் ?
[2024-12-16 11:15:57] மாற்றம் அடைய வேண்டிய விடயங்கள் எத்தனையோ இருக்கின்றன.
ஆட்சி மாற்றத்திலாவது எமது தாயக மீனவர்களின் தலையெழுத்து மாறுமா?
[2024-12-02 13:05:54] போலி வாக்குறுதிகளை நிறுத்திவிட்டு இனியாவது ஆத்மார்த்தமாகவும் அக்கறையுடனும் செயற்பட வேண்டும்.
மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தயாராகும் தாயகம் !
[2024-11-12 14:54:52] ஒரு சிலர் தங்களை சமூகத்தில் பிரபலமாக விளம்பரப்படுத்திக் கொள்ள இவ்வாறான உணர்வுபூர்வமான நிகழ்வுகளை சுயநலமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதே மறுக்கமுடியாத உண்மை.
உணவில் சின்ன வெங்காயம் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்
[2024-11-11 11:33:42] நமது சுவாசக்குழாய்களில் ஏற்படும் சளி, சிரமங்களை குறைத்து, சளி பிரச்சினைகளில் நிவாரணம் அளிக்கிறது
NASAவின் அறிவிப்பு - பூமியை கடந்து செல்லும் 3 பெரிய விண்கற்கள்
[2024-10-28 16:39:56] சுமார் 30 இலட்சம் கி.மீ தொலைவில் பூமியிலிருந்து மணிக்கு 33,947 KM வேகத்தில் இது செல்கிறதாக கூறப்படுகிறது.
தாயக அரசியலும், அதை வழிநடத்தும் புலம்பெயர் உறவுகளும்.!
[2024-10-14 13:00:49] எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தாயகத்தின் அரசியல் கட்சிகள் தங்களது வெற்றிக்காக உழைத்து விட்டார்கள். இம்முறையும் கடந்த தேர்தலை போன்று புலம்பெயர் உறவுகளின் பணம் பெருமளவில் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இது மாற்றத்திற்கான தருணம் !!!!
[2024-10-07 11:15:05] மாற்றம் எமது வட கிழக்கிலும் மலையகத்திலும் ஏற்படவேண்டும்.
இனி வரும் தமிழ் தேசிய அரசியல் இளைஞர்களின் கையில்..!
[2024-10-03 19:37:40] தாயகம் மற்றும் மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் மாறவேண்டும். இல்லையென்றால் மக்கள் மாற்றுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு பூமிக்கு கிடைக்கப்போகிறதாக விஞ்ஞானிகள் தகவல்!
[2024-09-28 20:21:02] வானில் இன்னொரு நிலாவும் தோன்றுவது போல் காட்சி அளிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர் அமைப்புகளின் மோதல்களும் தாயக தமிழர் எதிர்காலமும்.!!
[2024-09-12 10:25:22] புலம்பெயர் தமிழ் அமைப்பொன்றின் கிளையில் அண்மைக்காலமாகவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. குறித்த அமைப்பின் பொறுப்பாளர் யார் என்பதில் உள்ள போட்டித் தன்மையும் நிதியினை பகிர்வதில் உள்ள சிக்கலுமே மோதலுக்கு காரணம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் பொது வேட்பாளர் சித்தாந்தமும் சிதறி போயிருக்கும் தமிழ் தேசியமும்..!!
[2024-09-09 14:45:38] தற்காலத்திற்கு பொருத்தமற்ற நகர்வாகவே தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் தோன்றுகிறது. தமிழ் தேசிய உணர்வை வெளிகாட்டுவதற்காகவே பொது வேட்பாளர் தெரிவு எனக் கூறப்பட்ட போதிலும் குறிப்பிட்ட இலக்கை அடைவதில் இவர்களின் சித்தாந்தம் தோற்றுவிட்டதாகவே தோன்றுகிறது.
தலைகீழாக மாறியுள்ள தமிழ் தேசிய கட்சிகள் !
[2024-09-02 11:27:12] இவர்களால் இன்னமும் தேர்தல் தொடர்பான ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க தெரியவில்லை
கனடாவில் நடந்தது என்ன?
ஈழத்தமிழர் அடையாளத்தை தவறாக பயன்படுத்தும் புலம்பெயர் அமைப்புகள்..!
[2024-08-28 15:59:19]
கனடாவில் நடைபெற்ற தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் இசை நிகழ்ச்சி குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த வன்முறை கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. கனடாவில் தமிழ் மக்களின் பிரதான "Tamil Fest" எனும் தமிழர் தெருவிழாவுக்கான எதிர்ப்பின் வெளிப்பாடாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.