24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 413 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !
2024-12-31 09:31:20
கடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 413 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2024-12-31 09:31:20

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையேயான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்...!
2024-12-30 21:14:22
காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையேயான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை எதிர்வரும் புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
2024-12-30 21:14:22

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவத் தளபதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்..!
2024-12-30 10:35:51
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2024-12-30 10:35:51

உலகில் மிகவும் அரிதான மாணிக்க கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு..!!
2024-12-30 10:33:35
இரத்தினபுரி இறக்குவானை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மாணிக்க கல் அகழ்வின் போதே இந்த அரியவகை மாணிக்க கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2024-12-30 10:33:35

அஸ்வெசும பயனாளிகளுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்.
2024-12-30 10:31:41
அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
2024-12-30 10:31:41

தென் கொரியாவில் 181 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்...!!
2024-12-30 10:28:52
தென் கொரியாவில் 181 பேரை ஏற்றிச் சென்ற விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2024-12-30 10:28:52

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருட்களுடன் பெண்ணொருவர் கைது!
2024-12-29 19:08:06
ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின்...
2024-12-29 19:08:06

தனது மரணத்தின் போதும் பலருக்கு உயிர் கொடுத்த தியாகப் பெண் !
2024-12-29 12:13:52
பலருக்கு உடல் உறுப்புக்களை கொடுத்து உயிரளித்துவிட்டுக் தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்ட மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த தியாகப் பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
2024-12-29 12:13:52

தமிழரசு கட்சியின் பெரும் தலைவர் மாவை – பதில் தலைவர் சி.வி.கே
2024-12-29 11:34:24
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராகவும் பெரும் தலைவராகவும் மாவை சேனாதிராஜா இருப்பார் என்றும், இடைக்காலப் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என்றும் கட்சின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தமிழரசுக் கட்சின் பேச்சாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் அறிவித்துள்ளார்.
2024-12-29 11:34:24

முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நூலகம் மற்றும் மாநாட்டு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது!
2024-12-28 13:30:39
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொலிஸ் நூலகம் மற்றும் மாநாட்டு மண்டபம் திறப்பு விழா நேற்றைய தினம் (27) மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
2024-12-28 13:30:39

விசேட வர்த்தமானி வெளியீடு - பொது ஒழுங்கை நிலைநாட்ட முப்படையினர் களத்தில்
2024-12-28 12:48:43
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2024-12-28 12:48:43

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்க அரசு நடவடிக்கை !
2024-12-28 11:46:57
அரச அதிகாரிகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான விசேட முற்பணத் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
2024-12-28 11:46:57

புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் !
2024-12-28 10:55:01
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் புலனாய்வு பிரிவினரால் நேற்றையதினம் (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
2024-12-28 10:55:01

விமானத்தில் உயிரிழந்த பெண் !
2024-12-28 10:13:21
டோஹா கத்தாரில் இருந்து பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
2024-12-28 10:13:21

யாழ்ப்பாணத்தில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா...!!
2024-12-27 21:45:00
தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
2024-12-27 21:45:00

150 கோடி மோசடி: நாடு கடத்தப்பட்ட தம்பதியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
2024-12-27 12:42:52
நிதி மோசடி செய்துவிட்டு படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
2024-12-27 12:42:52

கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து இயக்கச்சியில் விபத்துக்குள்ளாகியது.
2024-12-27 11:35:41
இன்று (27) காலை யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இயக்கச்சி இராணுவ முகாம் முன்பாக விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
<< Prev.Next > > Current Page: 42
2024-12-27 11:35:41
