IPL 2025 போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு !
2025-02-20 21:27:32
IPL 2025 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் IPL தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது.
2025-02-20 21:27:32

இன்று முதல் 24 மணிநேர கடவுச்சீட்டு வழங்கும் சேவை..!!
2025-02-20 15:22:56
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-02-20 15:22:56

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது..!
2025-02-20 14:53:28
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்ட 10 இந்திய மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
2025-02-20 14:53:28

ஆடை தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து
2025-02-19 14:55:58
ஆடை தொழிற்சாலையிலிருந்த பல்வேறு பொருட்கள் தீ விபத்தின் போது முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2025-02-19 14:55:58

எச்சரிக்கை! - வெப்பமான காலநிலை
2025-02-19 12:53:28
வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் வடக்கு, வடமத்திய, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும்வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025-02-19 12:53:28

கனேடிய விமானமொன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்து..!!
2025-02-18 21:33:05
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கியவுடன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
2025-02-18 21:33:05

சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன..!
2025-02-18 14:45:17
2023 (2024) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று (17) இரவு வெளியிடப்பட்டுள்ளன.
2025-02-18 14:45:17

மீண்டும் ஆரம்பமாகவுள்ள காங்கேசன்துறை-நாகபட்டினம் கப்பல் சேவை..!!
2025-02-18 10:34:04
காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
2025-02-18 10:34:04

இந்தியாவில் ஜல்லிக் கட்டுப் காளை முட்டியதில் பலர் படுகாயம்..!
2025-02-17 22:39:51
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தவசிமடை பகுதியில் புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 59 பேர் காயமடைந்துள்ளனர்.
2025-02-17 22:39:51

அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம்..!
2025-02-17 22:23:20
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்றைய வரவு செலவு திட்டத்தில் அறிவித்துள்ளார்.
2025-02-17 22:23:20

அரசாங்கத்தினால் யாழ் மாவட்டத்திற்கு 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு...!!
2025-02-17 11:30:36
நாட்டில் இருக்கும் அனைத்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கு தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
2025-02-17 11:30:36

இயல்பு நிலைக்கு திரும்பிய நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்..!
2025-02-15 21:55:08
செயலிழந்திருந்த நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் இயங்கும் நிலைக்குத் திரும்பியுள்ளன.
2025-02-15 21:55:08

பாணந்துறை மேம்பாலத்தில் பேருந்து விபத்து: நால்வர் படுகாயம்..!!
2025-02-15 20:26:15
இன்று அதிகாலை பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2025-02-15 20:26:15

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்..!
2025-02-15 20:15:38
சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சுற்றாடல் அமைச்சு புதிய வாட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
2025-02-15 20:15:38

அபார வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி..!
2025-02-14 21:16:35
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 என்ற ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்து தொடரையும் கைப்பற்றியுள்ளது
2025-02-14 21:16:35

எல்ல மலையில் தீப்பரவல்: பல ஏக்கர் எரிந்து நாசம்..!
2025-02-14 15:44:46
நேற்றுப் பிற்பகல் பதுளையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான எல்ல மலை உச்சியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளில் யாரோ ஒருவர் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ குறித்த வனப்பகுதியில் தீமூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2025-02-14 15:44:46

மறைந்த மகளின் ஆசையை நிறைவெற்றிய இசைஞானி இளையராஜா....!!
2025-02-14 11:35:25
இளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார். இளையராஜாவின் இசையில் பல படங்களில் பாடல்கள் பாடி ஹிட் கொடுத்திருக்கிறார்.
<< Prev.Next > > Current Page: 28
2025-02-14 11:35:25
