களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா!
[2023-09-03 10:32:14] 2-5 மணி நேரம் வைத்திருந்தால் அத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருள்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சிவிடும்
புதிய கண்டுபிடிப்பு சந்திரனைப் பற்றி பல கேள்விகள்
[2023-02-27 10:09:37] விஞ்ஞானிகளின் கூற்றுப்படி சந்திரன் அதன் தற்போதைய தூரத்தை விட சுமார் 2.46 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு 60,000 கிமீ நெருக்கமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவியின் உள் மையமான கோர் ( Core) எதிர் திசையில் சுழலத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது
[2023-02-07 12:17:58] 2009 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு பின்னர் எதிர் திசையில் திரும்பியுள்ளதாக கண்டறிந்து உள்ளனர்
20 ஆண்டுகளில் சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
[2023-01-17 11:59:00] சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் படலமான ஓசோனில் காற்றில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஓட்டை வீழ்ந்தது. அந்த ஓட்டை அடுத்த 20 ஆண்டுகளில் சீராகும் என தெரிவிக்கப்படுகிறது.