பல மில்லியன் பெருமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!
2025-01-02 10:41:19
இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 23 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025-01-02 10:41:19

இலங்கை உற்பத்தி டயர்களின் விலை குறைகிறது; டயர் இறக்குமதிக்கு கட்டுப்பாடு
2025-01-02 05:25:06
உள்நாட்டு டயர் ஒன்றின் விலையை கணிசமான அளவில் குறைப்பதற்கு உள்ளூர் டயர் உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
2025-01-02 05:25:06

விடாமுயற்சி குறித்து லைகா நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை: ரசிகர்கள் சோகம்...!!
2025-01-01 21:45:38
மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித், திரிஷா மற்றும் அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் குறித்த படத்தினை பொங்கல் அன்று வெளியிட முடியவில்லை என லைகா நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
2025-01-01 21:45:38

சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுடன் நெடுந்தீவு நடுக்கடலில் தத்தளித்த படகு!
2025-01-01 17:15:23
நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகொன்று இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்த நிலையில், நெடுந்தீவு மீனவர்களின் சிறிய படகுகளில் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
2025-01-01 17:15:23

இலங்கையில் சிறுவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய தடை..!!
2025-01-01 14:39:11
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்யும் நோக்கில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்.
2025-01-01 14:39:11

பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்க திட்டம்..!!
2025-01-01 14:35:06
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
2025-01-01 14:35:06

உலகின் அதிவேக தொடருந்தை உருவாக்கியுள்ள சீனா..!!
2025-01-01 14:32:29
மணிக்கு 450KM வேகத்தில் பயணிக்கும் ‘CR 450’ எனும் உலகின் அதிவேக தொடருந்தை சீனா அறிமுகம் செய்துள்ளது. சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 450KM வேகத்தில் பயணித்து ‘CR 450’ தொடருந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
2025-01-01 14:32:29

யாழில் இருந்து புதுக்குடியிருப்பிற்கு கேரளா கஞ்சா கடத்திய நபர் கைது...!!
2025-01-01 14:27:04
கடந்த 30 ஆம் திகதி காலை யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பிற்கு கேரளா கஞ்சா கடத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-01-01 14:27:04

ஐ.சி.சி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் வீரர், வீராங்கனைகள்..!!
2025-01-01 14:22:46
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர்' விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை அணியின் வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் குசல் மெண்டிஸூம் தொிவு செய்யப்பட்டுள்ளனர்.
2025-01-01 14:22:46

புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்!
2025-01-01 05:50:36
யாழ்ப்பாணத்தில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2025-01-01 05:50:36

எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு.!
2025-01-01 05:21:02
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி 2024.01.31 நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
2025-01-01 05:21:02

12 ராசிகளுக்கும் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்…?
2024-12-31 21:24:16
ஒவ்வொரு வருடம் பிறக்கும்போதும், அந்த வருடத்தில் நமக்கு எத்தகைய பலன்கள் நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில், பொதுவாக எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். அதற்காகவே இந்த 2025ம் வருடத்தின் பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. வருடத்தின் தொடக்கத்தில் அமையக்கூடிய கிரக நிலை மற்றும் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய பிரதான கிரகங்களின் இடநிலை மாற்றம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே இந்தப் புத்தாண்டு ராசிபலன்கள் தரப்பட்டுள்ளன.
2024-12-31 21:24:16

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடு ! ஜனாதிபதியின் விசேட பணிப்பு:
2024-12-31 10:49:45
சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கும், அவற்றுடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.
2024-12-31 10:49:45

அரச ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணம் 40,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் !
2024-12-31 09:58:51
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முன்பணத்தை இவ்வருடம் குறைந்தது 40,000 ரூபாவாக அதிகரிக்குமாறு, இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் சுமித் கொடிகார அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2024-12-31 09:58:51

24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 413 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !
2024-12-31 09:31:20
கடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 413 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2024-12-31 09:31:20

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையேயான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்...!
2024-12-30 21:14:22
காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையேயான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை எதிர்வரும் புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
2024-12-30 21:14:22

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவத் தளபதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்..!
2024-12-30 10:35:51
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
<< Prev.Next > > Current Page: 41
2024-12-30 10:35:51
