ஆன்லைன் திருமணம்
[2023-04-07 12:22:30]
கடந்த 19ஆம் திகதி ஹரியானா மாநிலம் கர்னாலில் ஆன்லைன் திருமணம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது அச்சம்பவம் உலகம் முழுவதும் செய்தியாகி வருகிறது.
தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்த 5 வயது சிறுவன்!!
[2023-02-23 11:11:22]
ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெருநாய்கள் 5 வயது சிறுவனை சுற்றி வளைத்து கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கல்லீரல் பகுதியை தந்தைக்கு தானமாக அளித்த மகள்
[2023-02-22 10:43:35]
17 வயது சிறுமி ஒருவர் தனது தந்தைக்கு கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக கொடுத்துள்ளார்.
ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் சிறுமி பலி
[2023-02-19 11:55:29]
கிராம மக்கள், சிறுத்தையை விரட்டியடித்து படுகாயம் அடைந்த சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என கூறப்படுகிறது.
திருச்சி - மணப்பாறை அருகே என் பூலாம்பட்டியில் 700 காளைகளுடன் களமிறங்கிய ஜல்லிக்கட்டு
[2023-02-11 11:45:15]
திருச்சி - மணப்பாறையை அடுத்த என்.பூலாம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளதாகவும் ர். போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளதகவும் தெரியவந்துள்ளது
இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரையில் கடலில் மிதந்த வீடு
[2023-01-18 07:11:10]
மேலும் பொலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[2022-11-07 06:24:01]
இந்தியாவில் 1952 பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக வாக்களித்த ஷியாம் சரண் நேகி என்பவர் என்று அழைக்கப்படும் பொதுமகன் தமது 105 வயதில் மரணமானார்.












