திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்...!!
2025-02-24 09:13:07
திருத்தந்தை பிரான்சிஸின் (Pope Francis) உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
2025-02-24 09:13:07

யாழ்தேவி புகையிரதம் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது..!!
2025-02-23 19:01:55
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், புகையிரதம் மீது தெடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடத்தி வந்த மூன்று சந்தேக நபர்கள் நேற்றய தினம் கைது செய்யப்பட்டனர்.
2025-02-23 19:01:55

வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் தீ!
2025-02-23 10:44:04
களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளதுடன்....
2025-02-23 10:44:04

கார் விபத்தில் சிக்கிய அஜித்
2025-02-23 10:34:29
நடிகர் அஜித்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025-02-23 10:34:29

சீனாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு: அச்சத்தில் உலக நாடுகள்..!!
2025-02-23 09:25:03
சீனாவில் கோரானவை ஒத்த புதிய வகை வைரஸை சீன ஆய்வு குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2025-02-23 09:25:03

ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை வீரர்..!!
2025-02-23 08:50:42
சர்வதேச கிரிக்கெட் சபை(ICC) வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
2025-02-23 08:50:42

யாழில் கோர விபத்து-ஒருவர் பலி பலர் படுகாயம்...!!
2025-02-22 21:25:20
யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வேகமாக பயணித்த ஹயஸ் வாகனம் மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
2025-02-22 21:25:20

வெப்பமான வானிலை - மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
2025-02-22 12:54:14
நிலவும் வெப்பமான காலநிலையினால் பணியிடங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரைப் பருக வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.
2025-02-22 12:54:14

பயணிகள் கப்பல் சேவையான நாகப்பட்டினம் - காங்கேசன்துறை சேவை மீண்டும் ஆரம்பம்
2025-02-22 12:42:45
மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையவுள்ளது.
2025-02-22 12:42:45

இந்திய சந்தையில் நுழையும் டெஸ்லா நிறுவனம்..!!
2025-02-22 10:52:08
கடந்த திங்கட்கிழமை உலக பணக்காரரான எலோன் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா இந்திய சந்தையில் நுழையும் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
2025-02-22 10:52:08

திரைப்படமாக உருவாக உள்ள மகாபாரதம்!
2025-02-22 10:30:11
700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாகும் "மகாபாரதம்" திரைப்படம் இந்திய திரையுலகின் மிகப்பெரிய வரலாற்றுப் படமாக உருவாக இருக்கிறது.
2025-02-22 10:30:11

திருச்சி-யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை...!!
2025-02-22 09:07:24
இந்தியாவின் திருச்சி விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதல் புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
2025-02-22 09:07:24

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!!
2025-02-21 21:52:34
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுதினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
2025-02-21 21:52:34

காட்டு யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி..!
2025-02-21 21:37:36
நேற்றையதினம் அரலகங்வில, வெஹெரகம பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
2025-02-21 21:37:36

யாழில் போதை மாத்திரைகளுடன் கைதான நபர்.!!
2025-02-21 09:21:00
கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-02-21 09:21:00

IPL 2025 போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு !
2025-02-20 21:27:32
IPL 2025 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் IPL தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது.
2025-02-20 21:27:32

இன்று முதல் 24 மணிநேர கடவுச்சீட்டு வழங்கும் சேவை..!!
2025-02-20 15:22:56
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
<< Prev.Next > > Current Page: 27
2025-02-20 15:22:56
