இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான செய்தி...!
2025-02-14 11:22:03
இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
2025-02-14 11:22:03

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய தலைவர் நியமனம்..!
2025-02-14 09:28:41
2022 முதல் 2024 வரை அணியின் தலைவராக செயற்பட்ட தென்னாப்பிரிக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸை பெங்களூரு அணி கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் தக்கவைக்கத் தவறியது.
2025-02-14 09:28:41

இன்றும் மின்வெட்டு தொடருமா? வெளியான அறிவிப்பு...!!
2025-02-14 09:27:00
கடந்த ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகள் செயலிழந்திருந்தன.
2025-02-14 09:27:00

விண்வெளி வீரர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்...!
2025-02-13 21:30:31
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
2025-02-13 21:30:31

யாழிற்கு விசேட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர்..!
2025-02-13 19:55:38
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் நாளை (14) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025-02-13 19:55:38

கடவுச்சீட்டு பெற இனி வரிசையில் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை..!
2025-02-12 21:55:03
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை இல்லாதொழிக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு-குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2025-02-12 21:55:03

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு: 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி.
2025-02-12 11:29:40
இலங்கை அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
2025-02-12 11:29:40

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.
2025-02-12 10:53:19
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-02-12 10:53:19

சவுதி அரேபிய அரசினால் ஹஜ் யாத்ரிகளுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்..!
2025-02-12 09:34:50
2025ஆம் ஆண்டில், ஹஜ் புனிதப் பயணத்துக்காக தங்கள் நாட்டுக்கு வரும் மக்களுக்கான புதிய விதிமுறைகளை சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
2025-02-12 09:34:50

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வீதிகளை புனரமைக்க பாரிய வேலைத்திட்டம்.
2025-02-12 09:06:30
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2,000km கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்கான பாரிய வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025-02-12 09:06:30

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீட்டுக்கடன் வசதி.
2025-02-11 20:49:05
இலங்கையில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தைத் நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
2025-02-11 20:49:05

இவ்வருடத்தில் மாத்திரம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 89 இந்திய மீனவர்கள் கைது..!
2025-02-11 11:34:38
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89 இந்திய மீனவர்கள் 10 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
2025-02-11 11:34:38

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் வெள்ளிக்கிழமைக்குள் வழமைக்கு திரும்பும்.
2025-02-11 11:07:40
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
2025-02-11 11:07:40

யாழில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண் கைது..!!
2025-02-11 10:44:06
யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குருநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர், 27 போத்தல்கள் மதுபானத்துடன் பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-02-11 10:44:06

யாழில் சிறுமி மீது துர்நடத்தை: 15 வயது சிறுவன் கைது..!!
2025-02-11 09:32:36
யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை துர்நடத்தைக்கு உட்படுத்த முயன்ற 15 வயது மதிக்கத்தக்க சிறுவனை கோப்பாய் போலீஸார் கைது செய்துள்ளனர்.
2025-02-11 09:32:36

ஐ.சி.சி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான செய்தி..!!
2025-02-11 09:11:24
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 08 வருட இடைவெளிக்குப் பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது.
2025-02-11 09:11:24

நாளையதினமும் மின்வெட்டு தொடரும்: சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு..!
2025-02-10 21:56:03
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட கோளாறு காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டியிருக்கும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
<< Prev.Next > > Current Page: 29
2025-02-10 21:56:03
