புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் மீள் திருத்தம் தொடர்பான அறிவிப்பு..!!
2025-01-27 09:27:55
புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள் திருத்தங்களை இன்று(27) முதல் பெப்ரவரி 6ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2025-01-27 09:27:55

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய விஜயின் இறுதி படதலைப்பு..!!
2025-01-26 22:43:00
விஜய் தற்போது H.வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார் இந்த படம் விஜயின் இறுதி படம் என்பதால் இந்த படத்தின் கதை அவருடைய அரசியல் குறித்து பேசும் என எதிர்பார்க்கப்பட்டது.
2025-01-26 22:43:00

யாழில் இடம்பெற்ற 76 ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள்..!!
2025-01-26 22:30:41
இந்தியாவின் 76வது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ். இந்திய துணைத் தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ். மருதடி வீதியில்உள்ள இந்திய துணைத்தூதரகத்தில், யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தூதுவரால் இந்திய தேசிய கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது.
2025-01-26 22:30:41

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன்விழா தொடர்பான அறிவித்தல்.
2025-01-26 22:10:46
யாழ். பல்கலைக்கழகத்தின் 50வது ஆண்டு பூர்த்தியைத் தொடர்ந்து பொன்விழா நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26,27 மற்றும் 28 ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் இமானுவேல் ஆனோல்ட் தேரிவித்துள்ளார்.
2025-01-26 22:10:46

ஜெனிவா வேலைத்திட்டம் செய்கின்றேன் என்று கூறிக்கொண்டும் புலம்பெயர் நாடுகளில் ஒரு கூட்டம் - தப்பி ஓடிய பெண்!
2025-01-26 12:54:34
தமிழ் மக்களின் அவலங்களை ஜெனிவாவில் வியாபாரமாக்கிப் பணம் சம்பாதிப்பதாகவும்....
2025-01-26 12:54:34

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள பெருமளவிலான உப்பு.!
2025-01-26 09:30:20
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்டவுள்ள 4,500 மெற்றிக் தொன் உப்பு எதிர்வரும் திங்கட்கிழமை(27) நாட்டை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
2025-01-26 09:30:20

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி பெருமளவு கஞ்சா மீட்பு!
2025-01-26 09:20:36
சுமார் 111 கிலோ எடையுள்ள கேரளக் கஞ்சாதாவுடன் பலாலியில் வைத்து ஒருவர்......
2025-01-26 09:20:36

யாழ். சிறையில் கணினி மையம்
2025-01-25 10:31:43
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கணினி பயிற்சி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டதாக....
2025-01-25 10:31:43

காஷ்மீரில் மர்மமான முறையில் 17 பேர் மரணம்..!!
2025-01-24 22:02:17
காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான ரஜோரியின் பதால் கிராமத்தை சேர்ந்த 3 குடும்பங்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறப்பு நிகழ்ந்து வருகிறது. கடந்த டிசம்பர் 7ஆம் திகதி முதல் கடந்த 19ஆம் திகதி வரை ஒருவர் பின் ஒருவராக 17 பேர் உயிரிழந்துள்ளமை அப்பிரதேச மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
2025-01-24 22:02:17

குமார் சங்கக்காரவுக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள புதிய அங்கீகாரம்.
2025-01-24 21:40:32
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார M.C.C உலக கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய I.C.C தலைவர் ஜெய் ஷாவும் இந்தக் குழுவில் இடம்பிடித்துள்ளார்.
2025-01-24 21:40:32

இலங்கை பாராளுமன்றத்தில் முதல் முறையாக இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வு..!!
2025-01-24 21:11:35
நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் தைப்பொங்கல் நிகழ்வு இன்று காலை பாராளுமன்ற வளாகத்தின் முன்பாக தைப்பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
2025-01-24 21:11:35

சற்றுமுன் வெளியாகிய தளபதி 69 தொடர்பான அறிவிப்பு...!
2025-01-24 08:51:00
H.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெட்ஜ் மற்றும் பாபி தியோல் ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் விஜயின் 69வது படமாகிய தளபதி 69 படத்தின் பெர்ஸ்ட் லுக் வருகின்ற 26ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025-01-24 08:51:00

இடியுடன் கூடிய கனமழை
2025-01-22 12:04:42
வடமத்திய, மத்தியவடக்கு, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-01-22 12:04:42

10 நாட்களில் மதகஜராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்!
2025-01-22 11:25:33
மதகஜராஜா உலகளவில் 10 நாட்களில் ரூ. 46 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2025-01-22 11:25:33

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா திருமண பந்தத்தில் இணைந்தார்.
2025-01-22 10:58:47
இருமுறை பதக்கம் வென்ற இளம் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனையான ஹிமானி மோரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.
<< Prev.Next > > Current Page: 34
2025-01-22 10:58:47
