சற்றுமுன் பூமியை வந்தடைந்த சுனிதா வில்லியம்ஸ்..!
2025-03-19 11:03:20
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று 9 மாதங்கள் கழித்து 17 மணி நேர பயணத்தை முடித்து வெற்றிகரமாக இன்று அதிகாலை 3.27 மணிக்கு பூமியை வந்தடைந்துள்ளனர்.
2025-03-19 11:03:20

பரீட்சாத்திகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட மர்ம நபர்கள்: யாழில் சம்பவம்..!!
2025-03-18 21:56:53
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவ, மாணவிகளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர்கள் பலவந்தமாகத் திணித்துள்ளனர்.
2025-03-18 21:56:53

விடுதலைப் புலிகள் உட்பட 67 அமைப்புகளுக்கு இந்தியா தடை!
2025-03-18 13:25:11
தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 67 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
2025-03-18 13:25:11

பால்மா விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
2025-03-18 12:44:00
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவுப் பொருட்களின் விலையை 4.7 வீதத்தால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
2025-03-18 12:44:00

நாட்டின் பல பிரதேசங்களில் நாளை நீர் வெட்டு..!!
2025-03-18 10:55:39
நாளை (19) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
2025-03-18 10:55:39

பனங்கற்கண்டினால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!
2025-03-18 10:38:29
வெள்ளை சர்க்கரை உடல் நலத்திற்கு தீங்கு என்று கூறப்படும் நிலையில் அதற்கு மாற்றாக பனங்கற்கண்டு எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
2025-03-18 10:38:29

வாகன தரிப்பிடமாக மாற்றப்பட்டுள்ள பளை மத்திய பேருந்து நிலையம்;
2025-03-17 16:50:14
கிளிநொச்சி பளை மத்திய பேருந்து நிலையத்துக்குள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தி வாகன தரிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
2025-03-17 16:50:14

க:பொ:த சாதாரண தர பரீட்சை ஆரம்பம்; கையடக்க தொலைபேசிகளுக்கு தடை!
2025-03-17 15:33:55
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பமான நிலையில், கையடக்க தொலைபேசிகளுடன் இணைக்கக்கூடிய அனைத்து உபகரணங்களும் பரீட்சை நிலையத்திற்குள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
2025-03-17 15:33:55

திருகோணமலை இரட்டைக் கொலை! 15 வயது சிறுமி கைது!!
2025-03-15 11:57:46
திருகோணமலை, மூதூர் பகுதியில் பெண்கள் இருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 15 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2025-03-15 11:57:46

திருகோணமலையைத் தொடர்ந்து கொழும்பில் சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை!!
2025-03-15 11:22:35
நேற்றையதினம் திருகோணமலையில் இரு பெண்கள் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் இன்று (15) கொழும்பில் இரு சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025-03-15 11:22:35

புதிய உலக சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
2025-03-14 11:35:42
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
2025-03-14 11:35:42

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பம்.
2025-03-14 11:19:14
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகி நாளை சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
2025-03-14 11:19:14

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..!
2025-03-14 10:39:57
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன்(14) நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-03-14 10:39:57

இலங்கையில் விறுவிறுப்பாக படமாக்கப்படும் பராசக்தி..!!
2025-03-13 14:33:09
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்கும் "பராசக்தி" திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.
2025-03-13 14:33:09

பிரித்தானிய கடலில் இரண்டு கப்பல்கள் ஒன்றுக்கொன்று மோதி பாரிய விபத்து..!!
2025-03-13 11:37:17
பிரித்தானியாவின் கிழக்குக் கடல் பகுதியில் நச்சு இரசாயனத்தை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்றுடன் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று மோதியதில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
2025-03-13 11:37:17

இந்திய பிரதமர் மோடிக்கு மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருது..!!
2025-03-13 11:27:42
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு "தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன்" என்ற மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
2025-03-13 11:27:42

இங்கிலாந்தில் உருவாகவுள்ள உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானம்..!
2025-03-13 11:15:37
இங்கிலாந்தில்சுமார் ரூ.20,000 கோடி செலவில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
<< Prev.Next > > Current Page: 7
2025-03-13 11:15:37
