தடம்புரண்டது எரிபொருள் பாரவூர்தி! எரிபொருளை அள்ளிச்சென்ற மக்கள்:
2025-06-26 13:13:57
வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் தாங்கி ஒன்று கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கருகில் தடண்புரண்டுள்ளது.
2025-06-26 13:13:57

திடீரென வேலை நிறுத்தத்தில் குதித்த ரயில்வே ஊழியர்கள்!
2025-06-26 10:31:14
ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று காலை முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
2025-06-26 10:31:14

மதுபோதையில் மகளை கத்தியால் குத்திய தந்தை!!
2025-06-25 19:21:16
தந்தை ஒருவர் மதுபோதையில் தனது மகளை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.
2025-06-25 19:21:16

யாழ். மாவட்ட அரச அதிபராக சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற எம். பிரதீபன்
2025-06-25 11:51:55
யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக அமைச்சரவை அனுமதியின் பேரில் நியமிக்கப்பட்ட திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேற்று (24) யாழ். மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
2025-06-25 11:51:55

பகிடிவதை - ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்கள் 22 பேர் இடைநீக்கம்.!
2025-06-25 11:00:04
தென் கிழக்குப் (ஒலுவில்) பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 22 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2025-06-25 11:00:04

இலங்கை கடல் பகுதியில் (FAO) ஆராய்ச்சி கப்பலுக்கு அனுமதி:
2025-06-24 12:55:13
இலங்கை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடங்க உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.
2025-06-24 12:55:13

கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு..!
2025-06-24 12:25:59
கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் +9471182587 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
2025-06-24 12:25:59

போர் நிறுத்தம் அமுலுக்கு வரவில்லை - ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்...
2025-06-24 11:51:29
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானுடன் போர் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்துக்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்ததை ஈரான் நிராகரித்துள்ளது.
2025-06-24 11:51:29

சிறைக்கைதியை மோசடியாக விடுவித்த அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை!
2025-06-24 10:47:56
ஜனாதிபதி பொதுமன்னிப்பை பயன்படுத்தி சிறைக்கைதியொருவரை மோசடியாக விடுவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
2025-06-24 10:47:56

யாழில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு.!
2025-06-23 19:14:18
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் ஏற்பாட்டில் நடைபெற்றது.
2025-06-23 19:14:18

பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுப்போம் - விஜய்
2025-06-23 12:57:24
உங்கள் ஆதரவு மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை ஊக்குவிக்கிறது. பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுப்போம் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்திருந்தனர்.
2025-06-23 12:57:24

தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ள யாழ்ப்பாண பைபர் படகு.!
தொடரும் மர்மம்!!
2025-06-23 12:02:00
தமிழ்நாட்டின் நாகப்பட்டின மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரைவிளக்கம் அருகே இலங்கை நாட்டை சேர்ந்த புதிய பைபர் படகு இயந்திரத்துடன் கரை ஒதுங்கி உள்ளது.
2025-06-23 12:02:00

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு...!
2025-06-23 10:53:11
இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அங்குள்ள இலங்கையர்கள் ஜோர்தானின் அம்மானில் இருந்து இந்தியாவின் புது டில்லிக்கு செல்லும் விமானங்களில் பயணிக்க இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
2025-06-23 10:53:11

குழந்தை சத்திர சிகிச்சை தொடர்பான மூன்று நூல்கள் வெளியீடு!
2025-06-23 10:35:30
குழந்தை சத்திர சிகிச்சை நிபுணரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியர் பா.சயந்தன் எழுதிய குழந்தை சத்திர சிகிச்சை தொடர்பான மூன்று நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
2025-06-23 10:35:30

குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
2025-06-22 11:03:19

எங்களின் இலக்கு வைத்தியசாலை அல்ல - ஈரான் தெரிவிப்பு:
2025-06-22 07:56:14
இஸ்ரேல் வைத்தியசாலையை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தவில்லை. மாறாக இஸ்ரேலின் இராணுவத் தளத்தையே நாங்கள் குறிவைத்தோம் என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
2025-06-22 07:56:14

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது.!
2025-06-22 07:00:07
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
<< Prev.Next > > Current Page: 2
2025-06-22 07:00:07
