வடக்கு ஆளுநரின் மக்கள் குறைகேள் சந்திப்பு!
2025-03-06 12:43:38
நேற்றையதினம் (05) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது
2025-03-06 12:43:38

கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை! - நால்வர் கைது
2025-03-06 10:37:05
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
2025-03-06 10:37:05

நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி இலங்கையில் மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல் தயாரிப்பு!
2025-03-06 10:14:44
மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல், இலங்கையில் நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி, கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
2025-03-06 10:14:44

யா.ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் Clean Sri Lanka வேலைத்திட்டம்
2025-03-05 19:38:37
இந்நிகழ்வில் 10வது விஜயபாகு படையணியின் இராணுவத்தினர் பாடசாலை பழைய மாணவர்கள், அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
2025-03-05 19:38:37

கதவு உடைத்து நகை திருட்டு
2025-03-05 19:03:32
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
2025-03-05 19:03:32

இலங்கை ரூபாவின் பெறுமதி
2025-03-05 12:16:34
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.95 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 299.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
2025-03-05 12:16:34

பல்கலை மாணவன் தந்தையின் தாக்குதலில் காயம்
2025-03-05 12:03:59
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மகனே சம்பவத்தில் இவ்வாறு காயமடைந்துள்ளார்.
2025-03-05 12:03:59

மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
2025-03-05 11:42:14
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் தவறி கீழே விழுந்த நிலையில் நேற்றையதினம் (03) உயிரிழந்துள்ளார்.
2025-03-05 11:42:14

யாழில் ஏற்பட்ட விபத்து
2025-03-04 20:05:05
காயமடைந்த இரு பெண்களும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
2025-03-04 20:05:05

ஒரு தொகை கேரள கஞ்சா யாழ். வடமராட்சியில் மீட்பு
2025-03-04 19:10:35
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123 கிலோகிராம் கேரள கஞ்சா அதிகாலை மீட்கப்பட்டுள்ளது
2025-03-04 19:10:35

தட்டுப்பாடின்றி சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பண்டிகை காலத்தில் விநியோகம்!
2025-03-04 11:19:21
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் மக்களுக்குத் தட்டுப்பாடு இன்றி சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.
2025-03-04 11:19:21

உழவு வண்டியில் சிக்குண்டு 11 வயது சிறுவன் பலி - யாழில் இடம்பெற்றுள்ளது.
2025-03-04 10:37:43
உழவு வண்டிக்குப் பின்னால் இருந்த சிறுவன் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2025-03-04 10:37:43

இன்று காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து!
2025-03-03 19:26:59
சொகுசு கார் ஒன்று லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
2025-03-03 19:26:59

யாழ். “வல்வெட்டித்துறை - ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்“ என்ற அறிக்கை வெளியீட்டு நிகழ்வு
2025-03-02 22:48:30
குறித்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வு இன்று (02) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
2025-03-02 22:48:30

வெள்ளத்தில் சிக்கியிருந்த 35 பேர் இராணுவத்தினரால் மீட்பு!
2025-03-02 11:45:23
இராணுவத்தினர் விரைவான நடவடிக்கையின் மேற்கொண்டதன் விளைவாக பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடிந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2025-03-02 11:45:23

சுதுமலையில் இருவர் போதை மாத்திரைகளுடன் கைது!
2025-03-02 11:28:21
இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
<< Prev.Next > > Current Page: 25
2025-03-02 11:28:21
