கிளிநொச்சியில் உயிரிழந்த பன்றிகள்!
2025-02-02 10:41:24
75 இலட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்...
2025-02-02 10:41:24

ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்! - அதிகரிக்கவுள்ள தொழில் வாய்ப்பு
2025-02-01 12:13:43
03 கைத்தொழில் மையங்களை வட மாகாணத்தில் அமைக்க...
2025-02-01 12:13:43

வானிலையில் நாளை(02) முதல் ஏற்படவுள்ள மாற்றம்
2025-02-01 11:51:51
நாளை (02) முதல் நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு....
2025-02-01 11:51:51

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி
2025-01-31 14:43:58
அன்னாரின் இல்லத்தில் வைத்து ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.
2025-01-31 14:43:58

யாழ். அரச அதிபருக்கும் IOM நிறுவன பிரதானிக்கும் மிடையே சந்திப்பு
2025-01-31 12:13:19
IOM நிறுவனத்தின் பிரதானி.....
2025-01-31 12:13:19

வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை!
2025-01-31 11:59:37
சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக ...
2025-01-31 11:59:37

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
2025-01-31 11:41:40
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்...
2025-01-31 11:41:40

இலங்கை போக்குவரத்து சபைக்கு விரைவில் ஆட்சேர்ப்பு..!
2025-01-31 10:46:39
இலங்கை போக்குவரத்து சபையில் நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு எதிர்வரும் மாதத்தில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.
2025-01-31 10:46:39

2024 ICC டெஸ்ட் விருதை வென்ற இந்திய அணியின் பும்ரா..!
2025-01-31 09:35:18
ICC 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். இதன் மூலம் இந்த விருதை கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
2025-01-31 09:35:18

அமெரிக்காவில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.!!
2025-01-31 09:20:27
அமெரிக்காவில் வொஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் உலங்கு வானூர்தியும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
2025-01-31 09:20:27

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இணைய வழியில் கடவுச்சீட்டு.
2025-01-31 09:06:28
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரக காரியாலயங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் காலத்தை நீடிக்கும் நடவடிக்கைகளை இணையம் ஊடாக விரைவாக மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
2025-01-31 09:06:28

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!
2025-01-30 19:33:21
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்த நிலையில் பதிவாகியுள்ளது.
2025-01-30 19:33:21

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் 5ன் விலை குறைப்பு
2025-01-30 19:03:29
இன்று (30) முதல் அமலுக்கு வருவதாகவும்...
2025-01-30 19:03:29

யாழில் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது..!!
2025-01-29 22:09:52
இன்று யாழ்ப்பாணத்தில் போதை மாதிரிகைககளுடன் 5 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐந்து இளைஞர்களை கைது செய்தனர்.
2025-01-29 22:09:52

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்...!!!
2025-01-29 11:28:04
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியாகியுள்ளது. இதனை பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் நாயகம் HJMC.அமித் ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.
<< Prev.Next > > Current Page: 32
2025-01-29 11:28:04
