yarlathirady.com

கொட்டப்போகும் கனமழை

[2025-05-19 19:17:29]

இன்று (19) குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.


யாழ். நவாலியில் கடை உடைத்து திருட்டு

[2025-05-17 10:16:08]

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.இதன்போது சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


கம்பிகள் மீது பாய்ந்த வேன் - ஐவர் படுகாயம்

[2025-05-16 18:59:28]

வேனில் பயணித்த ஐந்து பேர் விபத்தின் போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.


யாழ். தாதிய கல்லூரியின் 65வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு தாதிய மாணவர்களின் நடைபயணம்

[2025-05-16 11:03:56]

யாழ். தாதிய கல்லூரியின் முன்றலில் ஆரம்பமான நடைபயணமானது மணிக்கூட்டு கோபுர வீதியூடாக யாழ். பொதுநூலகம் வரை சென்று, அங்கிருந்து கண்டி பிரதான வீதியூடாக சென்று, பின்னர் முதலாம் குறுக்கு வீதியூடாக மீண்டும் யாழ். தாதிய கல்லூரி முன்றலில் வந்து நிறைவு பெற்றது.


சிறுவர்களிடையே அதிகரித்துள்ள நோய்கள் - பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!

[2025-05-16 10:39:14]

சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

[2025-05-15 18:51:51]

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சைகள்....


தங்கத்தின் விலை இலங்கையில் சடுதியாக குறைவு

[2025-05-14 18:59:13]

கடந்த சனிக்கிழமை, 266,000 ரூபாவாக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 260,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.


இருவர் யாழ். செம்மணி விபத்தில் காயம்!

[2025-05-14 18:48:40]

யாழ். செம்மணி சந்தியில் மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.


உலகக் கிண்ண சதுரங்க போட்டிக்குத் தெரிவாகியுள்ள இணுவில் பகுதியை சேர்ந்த சிறுமி!

[2025-05-14 18:38:08]

2025 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கள் பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.


9 இலட்சம் ரூபாவிற்கு யாழில் ஏலம் போன அம்மனின் சேலை!

[2025-05-14 18:25:56]

9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.


ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ தீர்த்த திருவிழா

[2025-05-14 11:48:40]

பத்துக்கும் மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டு இசை, நடன நிகழ்வுகள் மற்றும் இசைக்கச்சேரி என்பனவும் இடம்பெற்றது.


வெசாக் தினத்தை முன்னிட்டு மருதங்கேணி பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு

[2025-05-13 19:04:39]

இந்த நிகழ்வின் போது பொதுமக்களுக்கு குளிர் பானம் மற்றும் குளிர்களி வழங்கி வைக்கப்பட்டது.


இன்று 20 கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை

[2025-05-12 19:06:29]

சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளை கைலாகு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.


மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

[2025-05-12 19:00:02]

தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து: 8 பேர் பலி, பலர் படுகாயம்..!!

[2025-05-11 11:03:17]

நுவரெலியா-கண்டி பிரதான வீதியில் கொத்மலை-கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.


அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு: மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய விதிமுறைகள்..!

[2025-05-10 11:58:18]

அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடனுக்கான உச்ச வரம்பு எல்லையை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இன்று முதல் ஆரம்பமாகும் தேசிய வெசாக் வாரம்..!

[2025-05-10 11:36:09]

"நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்" எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.


<< Prev.Next > > Current Page: 8 Total Pages:161
சினிமாசெய்திகள்
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
கட்டுரைகள்
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்....
2025-06-20 11:40:17
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்
தர்பூசணி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது.! காரணம் தெரியுமா?
2025-06-06 20:07:59
கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தர்பூசணி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். காரணம் தெரியுமா?
கொய்யா இலையினால் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?
2025-05-17 10:48:04
இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?
அடர்த்தியான முடி வளர்ச்சிக்கான எண்ணெய்
2025-05-15 19:12:26
வீட்டிலேயே இந்த எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்