குட் பேட் அக்லி
[2025-04-10 19:52:04] சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
[2025-04-09 11:41:31] ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
[2025-04-06 15:12:52] புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
[2025-04-06 14:59:21] குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
[2025-04-04 12:13:24] இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
[2025-03-26 09:18:24] பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் விறுவிறுப்பாக படமாக்கப்படும் பராசக்தி..!!
[2025-03-13 14:33:09] சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்கும் "பராசக்தி" திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.
மர்மர் திரைப்படம்
[2025-03-10 12:20:48] ரசிகர்களின் பேராதரவை பார்த்து தற்போது 330 திரையரங்கில் திரையிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
உடல்நலக் குறைவு காரணமாக பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதி
[2025-03-01 11:55:11] அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பவுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கார் விபத்தில் சிக்கிய அஜித்
[2025-02-23 10:34:29] நடிகர் அஜித்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரைப்படமாக உருவாக உள்ள மகாபாரதம்!
[2025-02-22 10:30:11] 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாகும் "மகாபாரதம்" திரைப்படம் இந்திய திரையுலகின் மிகப்பெரிய வரலாற்றுப் படமாக உருவாக இருக்கிறது.
மறைந்த மகளின் ஆசையை நிறைவெற்றிய இசைஞானி இளையராஜா....!!
[2025-02-14 11:35:25] இளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார். இளையராஜாவின் இசையில் பல படங்களில் பாடல்கள் பாடி ஹிட் கொடுத்திருக்கிறார்.
அஜித்தின் விடாமுயற்சி படம் எப்படி இருக்கு...?
[2025-02-06 10:43:32] முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகின்றது என்றாலே ரசிகர்கள் தியேட்டரை திருவிழாக் கோலமாக மாற்றி விடுவார்கள். அந்த வகையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு அஜித் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகி உள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி.
பிறந்தநாளன்று வெளியான சிம்புவின் 50வது படம் தொடர்பான தகவல்..!
[2025-02-03 15:11:03] நடிகர் சிம்பு இன்றைய தினம் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களுக்கான சிறப்பு போஸ்டர்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய விஜயின் இறுதி படதலைப்பு..!!
[2025-01-26 22:43:00] விஜய் தற்போது H.வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார் இந்த படம் விஜயின் இறுதி படம் என்பதால் இந்த படத்தின் கதை அவருடைய அரசியல் குறித்து பேசும் என எதிர்பார்க்கப்பட்டது.