yarlathirady.com

அஜித்தின் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள்

[2024-06-09 11:17:47]

விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே குட் பேட் அக்லி திரைப்படத்திற்கான படப்பிடிப்பையும் துவங்கினர் அஜித். இந்த நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.


முடிவுக்கு வரும் சீரியல் தெரியுமா?

[2024-06-04 11:31:56]

எதிர்நீச்சல் தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாக தெரிய வருகிறது.


பிக் பாஸ் 8 எப்போது?

[2024-06-03 15:08:12]

சீரியல் நடிகை அர்ச்சனா கடைசியாக நடைபெற்று முடிந்த பிக் பாஸ் 7வது சீசனில் மக்களிடம் இருந்து அதீத வரவேற்பை பெற்று டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்


கருடன் - மாஸ் காட்டும் சூரி

[2024-06-02 11:40:10]

உலகளவில் இப்படம் மூன்று நாட்களில் ரூ. 15.5 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்தியன்-2 படம் மூலம் திரையுலக வரலாற்றில் புதுமையை செய்ய திட்டமிட்டிருக்கும் ஷங்கர்...!

[2024-05-16 11:59:56]

திரையரங்குகளில் இந்தியன்-2 படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்களுக்கு இந்தியன்-3 படத்தின் டிரைலரையும் பார்க்கும் வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கைமாறிய விஜயின் 'கோட்' திரைப்படம்: நடந்தது என்ன?

[2024-05-15 21:38:36]

சன் டிவி விதித்த நிபந்தனையை விஜய் ஏற்றுக்கொள்ளாததால் தான் ‘கோட்’திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை சன் டிவியில் இருந்து ஜீ டிவிக்கு கை மாறியதாக கூறப்படுகிறது.


சன் டிவியின் புதிய நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கும் நடிகர் வடிவேலு:

[2024-04-30 10:04:02]

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு நடிகர் வைகை புயல் வடிவேலு வரவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்டுள்ளாராம். சன் நிறுவனம் அந்த தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டால், கண்டிப்பாக டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் வடிவேலு பங்கேற்பார் என கூறப்படுகிறது.


GOAT பட முக்கிய அறிவிப்பு-ரசிகர்கள் உற்சாகத்தில்...!

[2024-04-14 14:48:25]

நடிகர் விஜய்யின் நடிப்பில் GOAT படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ்கோவில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் 17ம் தேதியுடன் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய தமிழ் நடிகரான அஜித் குமாரிற்கு மூளையில் சத்திர சிகிச்சை!

[2024-03-08 10:28:33]

நடிகர் அஜித் நேற்று (07) பிற்பகல் சென்னையில் அமைந்துள்ள அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்

[2023-12-24 05:42:21]

கிட்டத்தட்ட 100 படங்களில் இவர் நடித்துள்ளார்.


பையா 2

[2023-11-17 12:08:21]


லியோ - 600 கோடியை தொடுமா?

[2023-11-10 12:58:55]

லியோ படம் வெளிவந்து 22 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வசூலில் புதுப்புது சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்து வருவதாக கூறப்படுகிறது.


மார்க் ஆண்டனி

[2023-09-17 10:48:54]

முதல் நாள் உலகளவில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 பட ரிலீஸ் திகதி

[2023-09-13 12:00:57]

இப்போது புஷ்பா படத்தின் 2ம் பாகம்தயாராகி வருகிறதகவும் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிவிடும் எனவும் தெரியவருகிறது.


<< Prev.Next > > Current Page: 7 Total Pages:9
சினிமாசெய்திகள்
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
கட்டுரைகள்
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்....
2025-06-20 11:40:17
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்
தர்பூசணி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது.! காரணம் தெரியுமா?
2025-06-06 20:07:59
கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தர்பூசணி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். காரணம் தெரியுமா?
கொய்யா இலையினால் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?
2025-05-17 10:48:04
இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?
அடர்த்தியான முடி வளர்ச்சிக்கான எண்ணெய்
2025-05-15 19:12:26
வீட்டிலேயே இந்த எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்