yarlathirady.com
யாழ்ப்பாணத்தில் துவங்கப்படவுள்ள புதிய விமான சேவைகள் தொடர்பான செய்தி..!
2025-02-10 14:35:20
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவனமான LCC மற்றும் இண்டிகோ எயார்லைன்ஸ் நிறுவனங்களினால் யாழ்ப்பாணத்திற்கு மேலதிக புதிய விமானங்களை இயக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குருநாகலில் கோர பவிபத்து: 4 பேர் பலி, பலர் படுகாயம்..!!!
2025-02-10 11:31:53
குருணாகல் தோரயாய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதியதி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது..!
2025-02-10 10:52:13
நேற்று அதிகாலை கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்ப்பகுதியில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மீண்டும் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்.!!
2025-02-09 19:21:25
நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் மீண்டும் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண மக்களுக்காக விரைவில் வரவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்.
2025-02-08 22:01:23
யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மாயமான விமானம் கண்டுபிடிப்பு: பயணிகள் அனைவரும் பலி...!
2025-02-08 21:20:17
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணம் உனலக்ளீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு சென்ற விமானம் மாயமாகியிருந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் பயணித்த விமானி உள்பட 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இன நல்லிணக்கத்திற்காக யாழிலிருந்து காலி நோக்கி பாதயாத்திரை!
2025-02-08 11:36:09
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து காலி சிவன் ஆலயம் வரை புனித திருத்தலத் தரிசன யாத்திரையை ஆரம்பமானது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த 13 இந்திய மீனவர்களுக்கு விடுதலை..!!
2025-02-07 21:56:21
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டதோடு, ஏனைய நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வானில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானம் பயணிகளுடன் திடீரென மாயம்...!!!
2025-02-07 21:21:43
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு அருகே 10 பேருடன் சென்ற விமானம் ரேடாரில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆபத்தில் இருந்த மீனவருக்கு தக்க சமயத்தில் உதவி செய்த கடற்படையினர்..!
2025-02-07 11:43:52
திருகோணமலை ஆழ்கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவரை கடற்டையினர் தக்க சமயத்தில் பாதுகாப்பக மீட்டுள்ளனர். மீட்டக்கப்பட்ட மீனவர் திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கடற்டையினரால் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அரச சேவைகள் டிஜிட்டல் மயமாக்கம்: புதிதாக வரவுள்ள 'GovPay' வசதி.!
2025-02-07 10:37:47
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக ‘GovPay’ எனும் வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை–அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் இரண்டாம் ஆட்டம் இன்று.
2025-02-06 15:04:49
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இன்று (06) ஆரம்பமாகவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தனது திறமையை வெளிப்படுத்தியது.
இந்தியாவின் மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சிக்கி பலர் பலி: நூற்றுக்கணக்கானோர் படுகாயம்...!!!
2025-02-06 11:42:58
இந்தியாவின் மகா கும்பமேளா கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிளிநொச்சியில் இராணுவத்தினரால் திறந்து வைக்கப்பட்ட சிறுவர் பூங்கா.
2025-02-06 11:20:47
நேற்றய தினம் கிளிநொச்சி டிப்போ சந்தியிலுள்ள இராணுவ நினைவுத்தூபி வளாகத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
அஜித்தின் விடாமுயற்சி படம் எப்படி இருக்கு...?
2025-02-06 10:43:32
முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகின்றது என்றாலே ரசிகர்கள் தியேட்டரை திருவிழாக் கோலமாக மாற்றி விடுவார்கள். அந்த வகையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு அஜித் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகி உள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி.
தமிழர் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நிமிக்க நடவடிக்கை..!
2025-02-06 08:59:18
தமிழ் மொழி பேசும் அல்லது தமிழர்கள் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
24 மணிநேரமும் கடவுச்சீட்டு விநியோகம்: அரசாங்கம் எடுத்துள்ள துரிதமான முடிவு...!
2025-02-05 21:39:47
ஒரு நாளைக்கு 4,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
<< Prev.Next > > Current Page: 30 Total Pages:191
சினிமாசெய்திகள்
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் காலமானார்...!
2025-07-13 11:13:21
தென்னிந்திய நடிகராணா கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
கட்டுரைகள்
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சிறந்த தீர்வு இதோ...!!
2025-07-13 11:45:14
பெண்களுக்கோ, ஆண்களுக்கோ முகத்தில் கரும்புள்ளிகள்(blackheads) இருந்தால் அவர்களுடைய அழகை குறைக்கின்றது என எண்ணி கவலையடைவார்கள்.
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்....
2025-06-20 11:40:17
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்
தர்பூசணி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது.! காரணம் தெரியுமா?
2025-06-06 20:07:59
கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தர்பூசணி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். காரணம் தெரியுமா?
கொய்யா இலையினால் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?
2025-05-17 10:48:04
இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?