பெருந்தொகை ஹெரோயிளுடன் யாழில் இளைஞன் கைது!
2025-01-11 12:25:38
யாழ்ப்பாணம் நகரில் பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-01-11 12:25:38

தொடரும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்! யாழ் மீனவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் சேதம்!!
2025-01-11 12:19:57
இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி கடற்றொழிலாளர் ஒருவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.
2025-01-11 12:19:57

எதிர்வரும் நாட்களில் மாணவர்களுக்கு இலவச பாடசாலை சீருடை விநியோகம்.
2025-01-10 22:36:51
2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் அவ்வாரமே இலவச சீருடை விநியோகமும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2025-01-10 22:36:51

பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது ஆண் குழந்தை!!
2025-01-10 10:28:35
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
2025-01-10 10:28:35

சூர்யாவின் "ரெட்ரோ" படத்தின் வெளியீட்டு திகதி பற்றிய அறிவிப்பு..!!
2025-01-10 09:25:03
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகிய கங்குவா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளிவந்தது. இப் படம் 150 கோடி மட்டுமே வசூலித்து பாரிய தோல்வியை சந்தித்தது. ஆனாலும் தற்போது இப் படம் ஆஸ்கர் பட்டியலிற்கு தேர்வாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2025-01-10 09:25:03

விவசாயிகளுக்கு உரமானியம் மற்றும் இலவச உர விநியோகம் வழங்க நடவடிக்கை..!
2025-01-10 09:00:29
பெரும்போகத்திற்கான உர மானியமாக 25,000/= ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2025-01-10 09:00:29

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது.!
2025-01-09 21:52:19
யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025-01-09 21:52:19

அமெரிக்காவில் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றம்!
2025-01-09 15:01:53
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பரவி வரும் கடுமையான காட்டு தீயினால் 13,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் கட்டிடங்கள் தீக்கிறையாகியுள்ளது இதன் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் குடியிருப்பாளர்கள் சுமார் 30,000 பேர் நேற்றய தினம் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
2025-01-09 15:01:53

பேருந்து உரிமையாளர்களுக்கு பொலிஸார் விதித்த மூன்று மாத காலக்கெடு..!
2025-01-09 09:25:15
தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிப்பாகங்கள் மற்றும் அலங்கார பொருட்களை அகற்றுவதற்கு பொலிஸாரினால் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2025-01-09 09:25:15

ஏ9 வீதியில் விபத்து!! குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலி!!!
2025-01-09 07:08:50
ஏ9 பிரதான வீதி, மதவாச்சியில் சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்துக்குள்ளாகியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
2025-01-09 07:08:50

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய 11 டொல்பின்கள்!!
2025-01-09 05:43:55
வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் (7) கரையொதுங்கியுள்ளது.
2025-01-09 05:43:55

ISRO வின் புதிய தலைவராக மீண்டும் ஒரு தமிழர்..!!
2025-01-08 15:30:43
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(ISRO) புதிய தலைவராக V. நாராயணன் எதிர்வரும் 14ம் திகதி V.நாராயணன் பொறுப்பேற்க உள்ளார்.
2025-01-08 15:30:43

யாழில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளியிடம் கையளிப்பு;
2025-01-08 12:41:34
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, புலோலி மேற்கு பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றுக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டை பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (6) திங்கட்கிழமை இடம்பெற்றது.
2025-01-08 12:41:34

சர்ச்சைக்குரிய புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!
2025-01-08 11:09:32
சர்ச்சையை ஏற்படுத்திய 2024ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2025-01-08 11:09:32

துப்பாக்கிகளை மீளக் கையளிக்க கால அவகாசம்: தவறினால் கடுமையான சட்ட நடவடிக்கை...!!
2025-01-08 09:38:51
பாதுகாப்பு காரணங்களுக்காக சிவிலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிப்பதற்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2025-01-08 09:38:51

இன்று முதல் அமுலுக்கு வரவுள்ள பேருந்து நடத்துனர்களுக்கான புதிய தடை...!
2025-01-07 22:18:21
எதிர்வரும் காலங்களில் பேருந்து பயணத்தின் போது பேருந்து நடத்துநர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட அறிவித்துள்ளார்.
2025-01-07 22:18:21

கடல் வழியாக தமிழ்நாடு சென்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்ப கோரி மனு;
2025-01-07 17:11:41
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர்.
<< Prev.Next > > Current Page: 38
2025-01-07 17:11:41
