துப்பாக்கிகளை மீளக் கையளிக்க கால அவகாசம்: தவறினால் கடுமையான சட்ட நடவடிக்கை...!!
2025-01-08 09:38:51
பாதுகாப்பு காரணங்களுக்காக சிவிலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிப்பதற்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2025-01-08 09:38:51

இன்று முதல் அமுலுக்கு வரவுள்ள பேருந்து நடத்துனர்களுக்கான புதிய தடை...!
2025-01-07 22:18:21
எதிர்வரும் காலங்களில் பேருந்து பயணத்தின் போது பேருந்து நடத்துநர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட அறிவித்துள்ளார்.
2025-01-07 22:18:21

கடல் வழியாக தமிழ்நாடு சென்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்ப கோரி மனு;
2025-01-07 17:11:41
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர்.
2025-01-07 17:11:41

நேபாளத்தில் நிலநடுக்கம் 35 பேர் உயிரிழப்பு! பலர் காயம்!!
2025-01-07 15:44:20
நேபாள திபெத்தை எல்லை பகுதிகளை உலுக்கியுள்ள கடும் பூகம்பத்தினால் 35க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025-01-07 15:44:20

கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது!
2025-01-07 15:08:13
கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
2025-01-07 15:08:13

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் நாட்களில் சிறப்பு ரயில் சேவை..!
2025-01-06 22:16:12
யாழ்ப்பாணத்திற்கு, தைப்பொங்கல், சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களுக்காக ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவை முன்னெடுக்கப்பட்ட உள்ளது.
2025-01-06 22:16:12

கடற்படையினரால் கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் குறித்த விபரம் உள்ளே..!!
2025-01-06 21:12:37
கடந்த ஆண்டு கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவலைப்பு நடவடிக்கைகளில் சுமார் 28 ஆயிரத்து 158 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
2025-01-06 21:12:37

இந்தியாவில் இரு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று: பீதியில் இந்திய மக்கள்..!!
2025-01-06 14:54:28
சீனாவில் HMPV எனும் வைரஸினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவவிக்கின்றது. இந்நிலையயில் இந்தியாவில் முதல் HMPV வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
2025-01-06 14:54:28

கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியம் விரைவில்: அரசாங்கம் நடவடிக்கை.!!
2025-01-06 10:47:07
கடந்த வருடத்தின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான எரிபொருள் மானியத்தை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகேதெரிவித்துள்ளார்.
2025-01-06 10:47:07

யாழ்.மக்கள் பயப்படத் தேவையில்லை: பொலிஸாரின் விசேட அறிவுறுத்தல்;
2025-01-06 07:04:11
யாழ்ப்பாண மக்கள் இனி பயப்படத் தேவையில்லை, பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்ற பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
2025-01-06 07:04:11

உள்நாட்டு சீனி உற்பத்தியை அதிகரிக்க அரசு விசேட வேலைத்திட்டம்..!
2025-01-05 11:38:38
நேற்றுமுன் தினம்(03) லங்கா சீனி கம்பனிக்கு சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளுக்கு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்
2025-01-05 11:38:38

யாழ்ப்பாணத்து நடிகையின் நடிப்பில் வெளிவரவுள்ள இந்திய திரைப்படம்.
2025-01-05 10:42:10
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி பிரபல தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ழ்சிமூலம் மக்களிடையே பிரபல்யமாகியிருந்தார். அதுமட்டுமல்லால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஊடாக சினிமாவில் ஜனனி அறிமுகமாகியிருந்தார்
2025-01-05 10:42:10

புத்தளத்தில் 11.3kg தங்கம் மீட்பு: மடக்கி பிடித்த கடற்படையினர்.!!
2025-01-05 08:49:46
கற்பிட்டி, பத்தலண்குண்டுவ கடற் பகுதியில் 11.3kg நிறையுடைய தங்கத்துடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்று(04) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் சுமார் 28 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது எனத் கூறப்படுகிறது.
2025-01-05 08:49:46

ஐந்து நபர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு: காலியில் பரபரப்பு சம்பவம்..!!
2025-01-04 21:34:11
இன்று அதிகாலை 1:00 மணியளவில் வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற 5 நபர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
2025-01-04 21:34:11

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.
2025-01-04 21:01:39
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களத்தினால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-01-04 21:01:39

யாழில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு..!!!
2025-01-04 14:46:15
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளநிலைமைக்கு பின்னர் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் எலிக்காய்ச்சல் பரவி வருகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த காய்ச்சலுடன் இதுவரை மொத்தமாக 33 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
2025-01-04 14:46:15

வாகனங்கள் தொடர்பாக கடுமையாக்கப்பட்டுள்ள சட்டம்..!
2025-01-04 10:44:38
மோட்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்கள் மற்றும் உபாகரணங்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக செயட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
<< Prev.Next > > Current Page: 39
2025-01-04 10:44:38
