யாழில் மீட்கப்பட்ட இனந்தெரியாத சடலம்!
2025-03-27 11:53:48
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
2025-03-27 11:53:48

குவைத் சிறைச்சாலைகளில் இருந்த கைதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்:
2025-03-27 11:21:15
இலங்கை - குவைத் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குவைத் நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கைதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
2025-03-27 11:21:15

புத்தாண்டு காலத்தில் சலுகை விலையில் அத்தியாவசிய பொருட்கள்: மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி...!!
2025-03-26 14:58:23
தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை சலுகை விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2025-03-26 14:58:23

யாழில் ஹெரோயினுடன் பெண் உட்பட மூவர் கைது!!
2025-03-26 11:09:58
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் ஹெரோயினுடன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2025-03-26 11:09:58

அதிக ஹெரோயினை ஊசி மூலம் உடம்பில் செலுத்திய இளைஞன் பலி!
2025-03-26 10:36:53
யாப்பாணத்தில் அதிக ஹெரோயினை ஊசி மூலம் உடம்பில் செலுத்திய இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
2025-03-26 10:36:53

பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
2025-03-26 09:18:24

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பான சுற்றறிக்கை வெளியானது..!
2025-03-26 08:57:51
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச பணியாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு திருத்தம் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2025-03-26 08:57:51

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!
2025-03-25 19:37:27
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று (25) கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2025-03-25 19:37:27

அதிரடியாக களமிறக்கப்படவுள்ள 500 சிறப்பு அதிரடிப்படையினர்!
2025-03-25 13:30:50
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக சேர்க்கப்பட்ட 500 சிறப்பு அதிரடிப்படை வீரர்களை ஈடுபடுத்த உள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
2025-03-25 13:30:50

போலி விசாவில் கனடா செல்ல முயன்ற 11 பேர் கைது!
2025-03-25 12:39:15
போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற 11 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் நேற்று (24) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025-03-25 12:39:15

இலங்கையில் நிறுத்தப்படும் எலன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவை..!
2025-03-25 11:18:26
இலங்கையில் எலோன் மஸ்க்கின் 'Starlink' செய்மதி இணைய சேவையின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
2025-03-25 11:18:26

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை!
2025-03-24 21:52:35
இந்தியா, தமிழக அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் 2 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
2025-03-24 21:52:35

யாழில் கோர விபத்து! தந்தையும் மகனும் படுகாயம்!!
2025-03-24 20:24:36
யாப்பாணம், பொன்னாலைப் பாலத்தில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்தில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
2025-03-24 20:24:36

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது!
2025-03-23 17:43:08
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025-03-23 17:43:08

யாழில் இன்றும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கேரள கஞ்சா!
2025-03-23 17:05:34
நேற்றைய தினம் (22) இராணுவத்தினர் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை பகுதியில் 319 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றிய நிலையில், இன்று (23) காலை ஆழியவளை பகுதியில் 84 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
2025-03-23 17:05:34

சிறை கைதி தப்பி தப்பியோட்டம்! தேடும் பணி தீவிரம்:
2025-03-23 11:44:06
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று (22) தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2025-03-23 11:44:06

சோடா என நினைத்து டீசல் அருந்திய குழந்தை பரிதாபமாக பலி..!
2025-03-23 10:54:55
யாழ்ப்பாணத்தில் சோடா என நினைத்து டீசலை அருந்திய ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
<< Prev.Next > > Current Page: 5
2025-03-23 10:54:55
