செனட்டர் பொ.நாகலிங்கத்தின் சிலை திறப்பு வைப்பு.!
2025-06-08 11:20:32
சுன்னாகத்தின் முன்னணி தலைவரும் தொழிற்சங்கவாதியுமான செனட்டர் பொ.நாகலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை நேற்று (07) சனிக்கிழமை சுன்னாகம் பிரதேச சபை முன்றலில் திறந்து வைக்கப்பட்டது.
2025-06-08 11:20:32

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து 🕋
2025-06-07 07:56:51
இன்றைய தினம் தன்னலமற்ற தியாகத்தை வலியுறுத்தும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் அன்பார்ந்த உலக வாழ் முஸ்லிம் வாசகர்கள் அனைவருடக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து...!
2025-06-07 07:56:51

தர்பூசணி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது.! காரணம் தெரியுமா?
2025-06-06 20:07:59
கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தர்பூசணி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். காரணம் தெரியுமா?
2025-06-06 20:07:59

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்:
2025-06-06 19:25:24
புலிகளின் வைப்பகத்திலிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும். அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாத நகைகள் வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2025-06-06 19:25:24

யாழில் சந்தேகத்தில் கூட்டிவரப்படும் 10 இல் 7 மாணவர்கள் போதைக்கு அடிமை!!!
2025-06-06 13:37:54
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை தொடர்பில் சந்தேகத்தில் அழைத்துவரப்படும். 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் தெரிவித்தார்.
2025-06-06 13:37:54

பிரான்ஸை வீழ்த்தியது ஸ்பெயின்!
2025-06-06 12:45:58
நேஷன்ஸ் லீக் அரையிறுதியில் ஸ்பெயின் அணி 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது.
2025-06-06 12:45:58

12 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை.!
2025-06-06 12:04:28
12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
2025-06-06 12:04:28

போதைக்கு அடிமையானவர்களுக்கு யாழில் மறுவாழ்வு மையம் ஆரம்பிக்க பணிப்பு.!
2025-06-06 10:29:11
உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைக்கும் வரையில், கைவிடப்பட்ட அரச கட்டடத்தில் தற்காலிகமாக அதனை ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.
2025-06-06 10:29:11

ஆட்சியமைப்பது தொடர்பில் EPDP - ITAK இடையில் விஷேட சந்திப்பு.!
2025-06-05 19:58:39
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
2025-06-05 19:58:39

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட சீனப் பெண் கைது!
2025-06-05 16:18:44
நிதி மோசடி குற்றச்சாட்டில் சீனப் பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
2025-06-05 16:18:44

கிரீமியா பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல்!
2025-06-05 12:29:55
ரஷ்யாவையும் கிரிமியன் தீபகற்பத்தையும் இணைக்கும் பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
2025-06-05 12:29:55

ஆட்சி அமைக்க டக்ளஸை நாடும் தமிழரசுக் கட்சி மற்றும் சங்கு - சைக்கிள் கூட்டணி.!
2025-06-05 11:36:24
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் சங்கு - சைக்கிள் கூட்டணி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
2025-06-05 11:36:24

இரத்தக்கறைகளுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.!
2025-06-04 16:19:37
வவுனியா - காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் பொலிஸாரார் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது.
2025-06-04 16:19:37

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் சிக்கிய நபர்..!
2025-06-04 13:52:40
பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
2025-06-04 13:52:40

டக்ளஸிடம் இருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்!
2025-06-04 13:14:29
வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு கேரி முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
2025-06-04 13:14:29

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்:
2025-06-03 20:31:30
இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.
2025-06-03 20:31:30

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு.!
2025-06-03 19:58:41
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் முப்படைகளை அழைக்க ஜனாதிபதி சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
<< Prev.Next > > Current Page: 6
2025-06-03 19:58:41
