யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை - விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதை
[2025-04-01 16:05:04] இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை
யாழில் திடீர் சுற்றிவளைப்பில் மயிலங்காட்டில் சிக்கிய நபர்!
[2025-03-31 11:50:03] ஏற்கனவே ஒரு தடவை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் 6 மாதங்கள் சிறையில் இருந்ததாகவும் தெரியவருகிறது.
தேங்காய் தட்டுப்பாடு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்...!!
[2025-03-30 11:15:52] எதிர்வ்ரும் 2026 ஆம் ஆண்டில் நாட்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
ஆனையிறவு உப்பு தொழிற்சாலை செயற்பாடுகள் நேற்று முதல் மீள ஆரம்பம்.
[2025-03-30 09:27:24] வடக்கு மாகாணத்தின் மிகப்பெரிய உப்பளமான ஆனையிறவு உப்பு தொழிற்சாலை நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!
[2025-03-29 21:54:49] ரமலான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
[2025-03-29 09:35:52] இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேட்கொள்ளவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்..!!
[2025-03-28 09:43:11] க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு...!!
[2025-03-27 15:49:19] எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23, 24 மற்றும்28,29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது..!
[2025-03-27 12:29:40] நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் இன்று காலை கடற்படையினரால் கைது செய்ப்பப்பட்டுள்ளனர் .
யாழில் இரவோடு இரவாக கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கேரள கஞ்சா.!!
[2025-03-27 12:19:21] யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட பெருந்தொகை கேரள கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழில் மீட்கப்பட்ட இனந்தெரியாத சடலம்!
[2025-03-27 11:53:48] யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குவைத் சிறைச்சாலைகளில் இருந்த கைதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்:
[2025-03-27 11:21:15] இலங்கை - குவைத் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குவைத் நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கைதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு காலத்தில் சலுகை விலையில் அத்தியாவசிய பொருட்கள்: மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி...!!
[2025-03-26 14:58:23] தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை சலுகை விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
யாழில் ஹெரோயினுடன் பெண் உட்பட மூவர் கைது!!
[2025-03-26 11:09:58] யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் ஹெரோயினுடன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக ஹெரோயினை ஊசி மூலம் உடம்பில் செலுத்திய இளைஞன் பலி!
[2025-03-26 10:36:53] யாப்பாணத்தில் அதிக ஹெரோயினை ஊசி மூலம் உடம்பில் செலுத்திய இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பான சுற்றறிக்கை வெளியானது..!
[2025-03-26 08:57:51] 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச பணியாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு திருத்தம் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!
[2025-03-25 19:37:27] முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று (25) கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.