புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீட்டுக்கடன் வசதி.
[2025-02-11 20:49:05] இலங்கையில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தைத் நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வருடத்தில் மாத்திரம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 89 இந்திய மீனவர்கள் கைது..!
[2025-02-11 11:34:38] இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89 இந்திய மீனவர்கள் 10 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் வெள்ளிக்கிழமைக்குள் வழமைக்கு திரும்பும்.
[2025-02-11 11:07:40] நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
யாழில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண் கைது..!!
[2025-02-11 10:44:06] யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குருநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர், 27 போத்தல்கள் மதுபானத்துடன் பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் சிறுமி மீது துர்நடத்தை: 15 வயது சிறுவன் கைது..!!
[2025-02-11 09:32:36] யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை துர்நடத்தைக்கு உட்படுத்த முயன்ற 15 வயது மதிக்கத்தக்க சிறுவனை கோப்பாய் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாளையதினமும் மின்வெட்டு தொடரும்: சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு..!
[2025-02-10 21:56:03] நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட கோளாறு காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டியிருக்கும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் துவங்கப்படவுள்ள புதிய விமான சேவைகள் தொடர்பான செய்தி..!
[2025-02-10 14:35:20] இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவனமான LCC மற்றும் இண்டிகோ எயார்லைன்ஸ் நிறுவனங்களினால் யாழ்ப்பாணத்திற்கு மேலதிக புதிய விமானங்களை இயக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குருநாகலில் கோர பவிபத்து: 4 பேர் பலி, பலர் படுகாயம்..!!!
[2025-02-10 11:31:53] குருணாகல் தோரயாய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதியதி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது..!
[2025-02-10 10:52:13] நேற்று அதிகாலை கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்ப்பகுதியில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மீண்டும் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்.!!
[2025-02-09 19:21:25] நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் மீண்டும் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண மக்களுக்காக விரைவில் வரவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்.
[2025-02-08 22:01:23] யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன நல்லிணக்கத்திற்காக யாழிலிருந்து காலி நோக்கி பாதயாத்திரை!
[2025-02-08 11:36:09] நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து காலி சிவன் ஆலயம் வரை புனித திருத்தலத் தரிசன யாத்திரையை ஆரம்பமானது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த 13 இந்திய மீனவர்களுக்கு விடுதலை..!!
[2025-02-07 21:56:21] இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டதோடு, ஏனைய நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆபத்தில் இருந்த மீனவருக்கு தக்க சமயத்தில் உதவி செய்த கடற்படையினர்..!
[2025-02-07 11:43:52] திருகோணமலை ஆழ்கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவரை கடற்டையினர் தக்க சமயத்தில் பாதுகாப்பக மீட்டுள்ளனர். மீட்டக்கப்பட்ட மீனவர் திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கடற்டையினரால் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அரச சேவைகள் டிஜிட்டல் மயமாக்கம்: புதிதாக வரவுள்ள 'GovPay' வசதி.!
[2025-02-07 10:37:47] அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக ‘GovPay’ எனும் வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கிளிநொச்சியில் இராணுவத்தினரால் திறந்து வைக்கப்பட்ட சிறுவர் பூங்கா.
[2025-02-06 11:20:47] நேற்றய தினம் கிளிநொச்சி டிப்போ சந்தியிலுள்ள இராணுவ நினைவுத்தூபி வளாகத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
தமிழர் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நிமிக்க நடவடிக்கை..!
[2025-02-06 08:59:18] தமிழ் மொழி பேசும் அல்லது தமிழர்கள் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.