யாழில் விசேட அதிரடிப் படையினரால் வெடிமருந்து மீட்பு!
[2025-06-12 20:03:12] யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியிலிருந்து ஒரு தொகை டைனமற் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் கரை ஒதுங்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மூலப்பொருள்.!
[2025-06-12 11:34:28] யாழ்ப்பாணத்தில் கடற்கரையோர பகுதிகளில் சூழலுக்கும், மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மூலப்பொருள் பெருமளவில் கரை ஒதுங்கி வருவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.!
[2025-06-12 10:43:56] இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய (11) புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
சட்டத்தரணி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவரின் விளக்கமறியல் நீடிப்பு..!
[2025-06-11 19:02:09] யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல்களுடன், அவருடைய புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியலை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் மல்லாகம் நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது.
யாசகர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை..!
[2025-06-11 11:28:40] வடக்கு மாகாணத்தில் பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யானையின் தாக்குதலுக்கு இலக்காகிய நபர் வைத்தியசாலையில் அனுமதி!
[2025-06-11 10:49:12] யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபரொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையிலிருந்து மும்பை சென்ற கப்பலில் தீ விபத்து..!
[2025-06-10 20:46:20] சிங்கப்பூர் கொடியுடைய ‘MV WAN HAI 503’ சரக்குக் கப்பல், கொழும்பில் இருந்து மும்பையின் நவா ஷேவாவுக்கு செல்லும் வழியில், கேரளாவின் பேப்பூர் கடற்கரை அருகே அரபிக் கடலில் 09.06.2025 திங்கட்கிழமை தீ விபத்துக்கு உள்ளானது.
வற்றாப்பளை ஆலய உற்சவத்திற்கு சென்ற திரும்பிய இளைஞன் விபத்தில் பலி..!
[2025-06-10 20:11:47] முல்லைத்தீவு வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் விழுந்த வேன்.!
[2025-06-10 11:54:10] வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று (10) காலை வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழில் போதைப்பொருள் பாவித்த மாணவர்கள் மூவர் கைது.!
330 மாத்திரைகளுடன் சிக்கிய வர்த்தகர்.!
[2025-06-09 20:33:13]
சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்தஒருவர் இன்று சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கடற்பரப்பில் கரையொதுங்கிய திமிங்கிலம்.!
[2025-06-09 17:36:40] யாழ்ப்பாணம், புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று இன்றையதினம் காலை 09.00 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட ஆண் தாதி.!
[2025-06-09 17:25:24] கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி முகம் கழுவுவதற்காக சென்ற போது, அதே வைத்தியசாலையில் பணியாற்றும் 48 வயது மதிக்கத்தக்க ஆண் தாதி கட்டிப்பிடித்து உறவு கொள்ள முனைந்தமை வைத்தியசாலையில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ போதைப் பொருள்.! சுற்றிவளைத்த பொலிஸார்:
[2025-06-09 16:16:58] வவுனியாவில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் வீடொன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு!!
[2025-06-08 13:25:55] வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இறம்பைக்குளம் பகுதியில் வீட்டு வளாகத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் 450க்கு மேற்பட்ட ரவைகளும் மீட்கப்பட்டன.
பொலிஸாரால் முறியடிப்பட்ட மரக்கடத்தல்.! 15 இலட்சம் பெறுமதியான மரக் குற்றிகள் மீட்பு!!
[2025-06-08 12:02:24] டிப்பர் வாகனத்தில் சல்லிக்கற்களுக்கு அடியில் சூட்சுமமான முறையில் காட்டுத்தேக்கு மரக்குற்றிகளை மறைத்து கடத்திய ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செனட்டர் பொ.நாகலிங்கத்தின் சிலை திறப்பு வைப்பு.!
[2025-06-08 11:20:32] சுன்னாகத்தின் முன்னணி தலைவரும் தொழிற்சங்கவாதியுமான செனட்டர் பொ.நாகலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை நேற்று (07) சனிக்கிழமை சுன்னாகம் பிரதேச சபை முன்றலில் திறந்து வைக்கப்பட்டது.
இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து 🕋
[2025-06-07 07:56:51] இன்றைய தினம் தன்னலமற்ற தியாகத்தை வலியுறுத்தும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் அன்பார்ந்த உலக வாழ் முஸ்லிம் வாசகர்கள் அனைவருடக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து...!