நவீன வசதிகளுடன் புதிய பாம்பன் பாலம்: அடுத்த ஆண்டு மக்கள் பாவனைக்காக..!
[2024-05-04 21:52:27] அதிகரித்து வரும் பயண தேவைகளை கருத்தில் கொண்டு பாம்பன் கடலில் புதிய தொடருந்து பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என கூறப்படுகின்றது.
மற்றுமொரு ஏவுகணை சோதனையில் வெற்றி கண்ட இந்தியா..!
[2024-05-03 21:43:12] இந்தியா மற்றுமொரு அதிநவீன வழிமுறைகளுடன் கூடிய ஏவுகணை பரிசோதனை ஒன்றினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு தலை காதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை படுகொலை!
[2023-11-17 09:50:28] இந்தியாவில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை படுகொலை செய்த ஏர் இந்தியா ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கர்நாடாகா மாநிலத்தில் பெலகாவி மாவட்டம், குடாச்சியைச் சேர்ந்தவர் 46 வயதான ஹசீனா மற்றும் அஃப்னான் (23 வயது), அய்னாஸ் (23 வயது), அசெம் (12 வயது) என்ற அவரது குழந்தைகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
300 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து - 36 பேர் மரணம்! ,19 பேர் காயம்!
[2023-11-16 05:56:02] ஆறுபேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
காரை உடைத்து 13 இலட்சம் ரூபா திருட்டு
[2023-10-24 15:06:54] 13 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் அருகில் இருந்த சிசிரீவி கருவியில் பதிவாகியுள்ளது.
ஓடும் தொடருந்தில் தீ விபத்து
[2023-10-17 07:11:47] தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை போராடி அணைத்தனர்.
வரதட்சணை கேட்டு கொடுமை
[2023-09-13 11:18:14] பெண் வீட்டார் கணவனுக்கு எதிராக பொலீசில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து கணவனை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பேருந்தில் தீ விபத்து- 25 பேர் உயிரிழப்பு
[2023-07-01 11:05:02] பேருந்து தீப்பிடித்ததால், அதனுள் இருந்த பயணிகளில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தததுடன் மேலும் 7 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.
ஒடிசா கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
[2023-06-17 11:24:58] வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பீகாரை சேர்ந்த ஒருவர் ஜுன் 13 அன்று உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 289 ஆக அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 5.4 ரிக்டரில் பதிவு
[2023-06-15 11:44:53] 5.4 ரிக்டர்அலகுகளாக பதிவாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.
குடிசைகளில் ஏற்பட்டதீ விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு
[2023-05-12 05:57:47] மாற்றுத்திறனாளி பெண் மற்றும் 4 குழந்தைகள் என 5 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி பலி!
[2023-04-26 12:01:35] மோசமான Battery காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
ஆன்லைன் திருமணம்
[2023-04-07 12:22:30] கடந்த 19ஆம் திகதி ஹரியானா மாநிலம் கர்னாலில் ஆன்லைன் திருமணம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது அச்சம்பவம் உலகம் முழுவதும் செய்தியாகி வருகிறது.
தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்த 5 வயது சிறுவன்!!
[2023-02-23 11:11:22] ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெருநாய்கள் 5 வயது சிறுவனை சுற்றி வளைத்து கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கல்லீரல் பகுதியை தந்தைக்கு தானமாக அளித்த மகள்
[2023-02-22 10:43:35] 17 வயது சிறுமி ஒருவர் தனது தந்தைக்கு கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக கொடுத்துள்ளார்.