yarlathirady.com
தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு
2025-04-06 13:04:43
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் மில்ஸ் என்ற பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புப்படி தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி இலங்கையிலிருந்து புறப்பட்டார்...
2025-04-06 12:50:16
இந்தியப் பிரதமர் தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் தொடருந்து பாலத்தை இன்று (06) திறந்து வைக்கவுள்ளார்.
பற்பசைக்குள் இருந்த போதைப் பொருள்...,
2025-04-06 11:58:54
ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது. போதைப் பொருளை மறைத்து எடுத்துச் சென்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவரும்...
யாழ் - நாகபட்டினம் கப்பல் சேவை
2025-04-04 19:13:28
கப்பல் சேவையானது சீராக சேவையில் ஈடுபடுவதாகவும்...
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
15 கிலோ கஞ்சாவுடன் வவுனியாவில் வைத்து மூவர் கைது!
2025-04-04 10:33:30
25-32 வயதிற்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
அதிகாலை பாகிஸ்தானில் நிலநடுக்கம்
2025-04-03 19:16:31
பாகிஸ்தானில் அதிகாலை 2.58 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2025 புலமைப்பரிசில் எப்போது?
2025-04-03 18:53:14
ஓகஸ்ட் 5 செவ்வாய்க்கிழமை
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்
2025-04-03 11:02:50
சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
7 இலட்சம் பேர் தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பம்
2025-04-03 10:50:16
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்கான அரச அதிகாரிகள் குறித்த தகவல் கணக்கெடுப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கோர விபத்து - சோகத்தில் தவிக்கும் குடும்பம்
2025-04-03 10:34:06
சாகவச்சேரியைச் சேர்ந்த நபரொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
4 நாட்களுக்கு பின் மியான்மர் நிலநடுக்கத்தில் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி
2025-04-02 14:28:23
மீட்பு குழுவினர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்டனர்.
விண்வெளிக்கு மீண்டும் செல்ல தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்
2025-04-02 10:22:33
மீண்டும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பறப்பீர்களா என்று கேட்டபோது, ​​இரு விண்வெளி வீரர்களும் மீண்டும் பறப்போம் என தெரிவித்தனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை - விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதை
2025-04-01 16:05:04
இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை
உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக் - ஜப்பான் விஞ்ஞானிகள்
2025-03-31 12:11:31
பிளாஸ்டிக் நீண்ட காலம் மக்காமல் இருப்பதால், இது சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குக்கும் மற்றும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கிறது.இப்பிரச்சினையை தீர்க்க ஜப்பானில் உள்ள விஞ்ஞானிகள் புதிய வகை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளதாகவும்
யாழில் திடீர் சுற்றிவளைப்பில் மயிலங்காட்டில் சிக்கிய நபர்!
2025-03-31 11:50:03
ஏற்கனவே ஒரு தடவை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் 6 மாதங்கள் சிறையில் இருந்ததாகவும் தெரியவருகிறது.
<< Prev.Next > > Current Page: 3 Total Pages:175
சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கட்டுரைகள்
நிலவில் இன்று இரவு ஏற்படவுள்ள மற்றம்
2025-04-12 19:56:31
பிங்க் மூன் என்று அழைக்கப்படுகிறது.
பனங்கற்கண்டினால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!
2025-03-18 10:38:29
வெள்ளை சர்க்கரை உடல் நலத்திற்கு தீங்கு என்று கூறப்படும் நிலையில் அதற்கு மாற்றாக பனங்கற்கண்டு எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
12 ராசிகளுக்கும் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்…?
2024-12-31 21:24:16
ஒவ்வொரு வருடம் பிறக்கும்போதும், அந்த வருடத்தில் நமக்கு எத்தகைய பலன்கள் நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில், பொதுவாக எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். அதற்காகவே இந்த 2025ம் வருடத்தின் பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. வருடத்தின் தொடக்கத்தில் அமையக்கூடிய கிரக நிலை மற்றும் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய பிரதான கிரகங்களின் இடநிலை மாற்றம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே இந்தப் புத்தாண்டு ராசிபலன்கள் தரப்பட்டுள்ளன.
மாமூத் யானையின் உடல் மீட்பு
2024-12-25 12:07:24
மாமூத் யானைக் குட்டியின் உடலை...