இலங்கை-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று.
2025-01-29 11:11:56
அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (29) காலிசர்வதேச மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.
2025-01-29 11:11:56

இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான விபரம்.
2025-01-29 10:30:27
நிதி அமைச்சு வாகன இறக்குமதிக்கு அனுமதி தரும் வகையில் நேற்று வர்த்தமானியொன்றை வெளியிட்டிருந்தது. குறித்த வர்த்தமானி தகவல்களின் படி 04 வகையான வாகனங்களுக்கு இறக்குமதி அனுமதிவழங்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மனகே தெரிவித்துள்ளார்.
2025-01-29 10:30:27

அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்...!!
2025-01-29 08:57:58
பல அத்தியாவசிய பொருட்களின் மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்கு மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2025-01-29 08:57:58

வீட்டிற்குள் புகுந்து நகைகள் கொள்ளை: யாழில் பரபரப்பு சம்பவம்..!!
2025-01-28 22:06:05
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் சூரிய மின்கலம் திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி, வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
2025-01-28 22:06:05

பலாலி, அன்ரனிபுரம் பகுதியில் கஞ்சா மீட்பு!
2025-01-28 15:56:34
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கும் தகவல்களின்படி சட்டவிரோத போதைப்பொருள் கைதுகள் அதிகமாக இடம் பெருவதுடன், சில தினங்களுக்கு முன்னரும் பலாலி பகுதியில் சுமார் 111 கிலோ எடையுள்ள கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2025-01-28 15:56:34

மாற்றுத் திறனாளிகளை தொழிலில் இணைத்தல் திட்டத்தின் கீழ் விருது வழங்கும் நிகழ்வு
2025-01-28 15:09:44
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 2024 ம் ஆண்டுக்காக சுமார் 17 மாற்றுத் திறனாளிகள் தொழிலில் இணைத்து கொள்ளப்பட்டு தற்போது உரிய பயனாளிகள் குறித்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
2025-01-28 15:09:44

தொழு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு
2025-01-28 14:55:39
தோல் நோய் சிகிச்சையும் இன்று (28) சிறப்பாக நடைபெற்றது.
2025-01-28 14:55:39

விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கையின் உள்நாட்டு விமான போக்குவரத்து..!
2025-01-28 09:50:01
நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகல்வல்கள் வெளியாகியுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடந்த ஒரு சிறப்பு கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2025-01-28 09:50:01

தங்க விலை நிலவரம்!
2025-01-27 19:49:34
24 கரட் தங்கம் 217,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் 199,500 ரூபாவாகவும்...
2025-01-27 19:49:34

நிலவும் சீரற்ற வானிலையால் மீனவர்கரளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!!
2025-01-27 14:57:36
கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் பொதுமக்கள் மிகுந்த அவதானமாக செயல்படுமாறு சுற்றுச்சூழல் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறுவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
2025-01-27 14:57:36

யாழ்ப்பாணத்திற்கு தினமும் புதிய இரவுநேர ரயில்சேவை.
2025-01-27 10:32:40
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு தபால் ரயிலை எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் தினமும் இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2025-01-27 10:32:40

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் மீள் திருத்தம் தொடர்பான அறிவிப்பு..!!
2025-01-27 09:27:55
புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள் திருத்தங்களை இன்று(27) முதல் பெப்ரவரி 6ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2025-01-27 09:27:55

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய விஜயின் இறுதி படதலைப்பு..!!
2025-01-26 22:43:00
விஜய் தற்போது H.வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார் இந்த படம் விஜயின் இறுதி படம் என்பதால் இந்த படத்தின் கதை அவருடைய அரசியல் குறித்து பேசும் என எதிர்பார்க்கப்பட்டது.
2025-01-26 22:43:00

யாழில் இடம்பெற்ற 76 ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள்..!!
2025-01-26 22:30:41
இந்தியாவின் 76வது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ். இந்திய துணைத் தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ். மருதடி வீதியில்உள்ள இந்திய துணைத்தூதரகத்தில், யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தூதுவரால் இந்திய தேசிய கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது.
2025-01-26 22:30:41

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன்விழா தொடர்பான அறிவித்தல்.
2025-01-26 22:10:46
யாழ். பல்கலைக்கழகத்தின் 50வது ஆண்டு பூர்த்தியைத் தொடர்ந்து பொன்விழா நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26,27 மற்றும் 28 ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் இமானுவேல் ஆனோல்ட் தேரிவித்துள்ளார்.
2025-01-26 22:10:46

ஜெனிவா வேலைத்திட்டம் செய்கின்றேன் என்று கூறிக்கொண்டும் புலம்பெயர் நாடுகளில் ஒரு கூட்டம் - தப்பி ஓடிய பெண்!
2025-01-26 12:54:34
தமிழ் மக்களின் அவலங்களை ஜெனிவாவில் வியாபாரமாக்கிப் பணம் சம்பாதிப்பதாகவும்....
2025-01-26 12:54:34

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள பெருமளவிலான உப்பு.!
2025-01-26 09:30:20
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்டவுள்ள 4,500 மெற்றிக் தொன் உப்பு எதிர்வரும் திங்கட்கிழமை(27) நாட்டை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
<< Prev.Next > > Current Page: 33
2025-01-26 09:30:20
