yarlathirady.com
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா திருமண பந்தத்தில் இணைந்தார்.
2025-01-22 10:58:47
இருமுறை பதக்கம் வென்ற இளம் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனையான ஹிமானி மோரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.
பெருந்தொகை பீடி இலைகளுடன் இருவர் கைது
2025-01-22 10:43:06
டி இலைகளுடன் இருவர்...
தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்
2025-01-21 15:24:44
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 809,515 ரூபாவாக காணப்படுவதோடு 22 கரட் தங்க கிராம் 26,180 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஆதி கோவிலடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருள்
2025-01-21 15:06:51
கரையொதுங்கிய மிதவையை பொது மக்கள் பலர் பார்வையிட்டு வருகின்றனர்.
கல் ஓயா கரை இடிந்து விழுந்ததால் வெள்ளப்பெருக்கு!
2025-01-20 19:18:30
பல ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும்...
யாழில் பொலிஸ் தடுப்பில் இருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!!
2025-01-19 12:30:38
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ஆயிரமாக அதிகரிக்கும் சதொச வர்த்தக நிலையங்கள் ;
2025-01-19 09:58:00
சதொச வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து 30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி !
2025-01-19 09:04:49
இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நேற்று வந்த அழையா விருந்தாளி!
2025-01-18 12:32:01
மேலும் செய்திகளுக்கு....
பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
2025-01-18 10:19:00
நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தங்கச் சுரங்கத்தில் சிக்கி 78 ஆபிரிக்கர்கள் பலி!! 166 பேர் மீட்பு;
2025-01-17 11:12:55
தென்னாப்ரிக்காவில் சட்டவிரோத சுரங்கம் தோண்டியதுடன் அரசுடன் மோதலில் ஈடுபட்டு, கடந்த இரு மாதமாக சுரங்கத்தில் சிக்கி தவித்த 78 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
வளிமண்டல அறிக்கை - இடியுடன் கூடிய!
2025-01-17 08:52:56
வடக்கு,கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 KM வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு கடற்படையின் அவசர அறிவிப்பு.!
2025-01-17 05:52:17
இலங்கை கடற்படையினர் இன்று (2025.01.17) பருத்தித்துறை கடலில், கடற்படை கலமான SLNS RanaWickrama கலத்தில் இருந்து துப்பாக்கி சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் கடற்றொழிலாளர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்.!
2025-01-16 19:29:19
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
யாழில் தொலைபேசி இணைப்பு வயர்களை அறுத்துச் செல்லும் விஷமிகள்.!
2025-01-16 17:01:50
யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிட்டுப்பட்ட பகுதிகளில் செப்பு கம்பிகளை திருடுவதற்காக தொலைபேசி இணைப்பு வயர்களை இனம் தெரியாத நபர்கள் அறுத்து செல்வதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழில் போதையில் நின்ற பிரபல பாடசாலை மாணவர்கள் இருவர் கைது!
2025-01-16 13:16:04
அதீத போதையில் நின்ற யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவரை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர்.
<< Prev.Next > > Current Page: 35 Total Pages:192
சினிமாசெய்திகள்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!!
2025-07-15 09:34:55
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனது 87ஆவது வயதில் காலமானார்.
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் காலமானார்...!
2025-07-13 11:13:21
தென்னிந்திய நடிகராணா கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுரைகள்
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சிறந்த தீர்வு இதோ...!!
2025-07-13 11:45:14
பெண்களுக்கோ, ஆண்களுக்கோ முகத்தில் கரும்புள்ளிகள்(blackheads) இருந்தால் அவர்களுடைய அழகை குறைக்கின்றது என எண்ணி கவலையடைவார்கள்.
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்....
2025-06-20 11:40:17
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்
தர்பூசணி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது.! காரணம் தெரியுமா?
2025-06-06 20:07:59
கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தர்பூசணி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். காரணம் தெரியுமா?
கொய்யா இலையினால் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?
2025-05-17 10:48:04
இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?