வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை!
[2025-01-31 11:59:37] சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக ...
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
[2025-01-31 11:41:40] யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்...
இலங்கை போக்குவரத்து சபைக்கு விரைவில் ஆட்சேர்ப்பு..!
[2025-01-31 10:46:39] இலங்கை போக்குவரத்து சபையில் நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு எதிர்வரும் மாதத்தில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இணைய வழியில் கடவுச்சீட்டு.
[2025-01-31 09:06:28] வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரக காரியாலயங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் காலத்தை நீடிக்கும் நடவடிக்கைகளை இணையம் ஊடாக விரைவாக மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!
[2025-01-30 19:33:21] அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்த நிலையில் பதிவாகியுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் 5ன் விலை குறைப்பு
[2025-01-30 19:03:29] இன்று (30) முதல் அமலுக்கு வருவதாகவும்...
யாழில் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது..!!
[2025-01-29 22:09:52] இன்று யாழ்ப்பாணத்தில் போதை மாதிரிகைககளுடன் 5 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐந்து இளைஞர்களை கைது செய்தனர்.
சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்...!!!
[2025-01-29 11:28:04] 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியாகியுள்ளது. இதனை பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் நாயகம் HJMC.அமித் ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.
இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான விபரம்.
[2025-01-29 10:30:27] நிதி அமைச்சு வாகன இறக்குமதிக்கு அனுமதி தரும் வகையில் நேற்று வர்த்தமானியொன்றை வெளியிட்டிருந்தது. குறித்த வர்த்தமானி தகவல்களின் படி 04 வகையான வாகனங்களுக்கு இறக்குமதி அனுமதிவழங்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மனகே தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்...!!
[2025-01-29 08:57:58] பல அத்தியாவசிய பொருட்களின் மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்கு மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் புகுந்து நகைகள் கொள்ளை: யாழில் பரபரப்பு சம்பவம்..!!
[2025-01-28 22:06:05] யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் சூரிய மின்கலம் திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி, வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
பலாலி, அன்ரனிபுரம் பகுதியில் கஞ்சா மீட்பு!
[2025-01-28 15:56:34] இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கும் தகவல்களின்படி சட்டவிரோத போதைப்பொருள் கைதுகள் அதிகமாக இடம் பெருவதுடன், சில தினங்களுக்கு முன்னரும் பலாலி பகுதியில் சுமார் 111 கிலோ எடையுள்ள கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாற்றுத் திறனாளிகளை தொழிலில் இணைத்தல் திட்டத்தின் கீழ் விருது வழங்கும் நிகழ்வு
[2025-01-28 15:09:44] திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 2024 ம் ஆண்டுக்காக சுமார் 17 மாற்றுத் திறனாளிகள் தொழிலில் இணைத்து கொள்ளப்பட்டு தற்போது உரிய பயனாளிகள் குறித்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு
[2025-01-28 14:55:39] தோல் நோய் சிகிச்சையும் இன்று (28) சிறப்பாக நடைபெற்றது.
விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கையின் உள்நாட்டு விமான போக்குவரத்து..!
[2025-01-28 09:50:01] நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகல்வல்கள் வெளியாகியுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடந்த ஒரு சிறப்பு கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தங்க விலை நிலவரம்!
[2025-01-27 19:49:34] 24 கரட் தங்கம் 217,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் 199,500 ரூபாவாகவும்...
நிலவும் சீரற்ற வானிலையால் மீனவர்கரளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!!
[2025-01-27 14:57:36] கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் பொதுமக்கள் மிகுந்த அவதானமாக செயல்படுமாறு சுற்றுச்சூழல் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறுவுறுத்தலை வெளியிட்டுள்ளது.