திருமணமாகி 2 மாதங்களில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளம் குடும்பஸ்தர்!
[2025-01-14 07:13:54] யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் திருமணமாகி 2 மாதங்களேயான இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து புகையிரதத்தின் முன் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சகிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: பெருமளவான கசிப்புடன் சந்தேகநபர் கைது!
[2025-01-14 05:53:25] சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்றவற்றுடன் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்தொழிலுக்கு சென்ற மீனவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு.!
[2025-01-13 13:16:45] கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற யாழ்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் 4 பேர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
[2025-01-13 11:34:32] நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நேற்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளை சந்திக்க விசேட வாய்ப்பு.!
[2025-01-13 11:01:19] எதிர்வரும் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வெளிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 8 தமிழக மீனவர்கள் கைது!
[2025-01-12 17:07:53] மன்னாருக்கு வடக்கே நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
போலி ஆவணங்களுடன் ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
[2025-01-12 11:43:13] போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இந்தியா சென்று அங்கிருந்து ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் வாள் மற்றும் கசிப்புடன் 17 வயது மாணவன் உட்பட இருவர் கைது!
[2025-01-12 06:01:37] யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் இருவேறு சம்பவங்களில் வாள் மற்றும் கசிப்புடன் 17 வயது மாணவன் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருந்தொகை ஹெரோயிளுடன் யாழில் இளைஞன் கைது!
[2025-01-11 12:25:38] யாழ்ப்பாணம் நகரில் பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடரும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்! யாழ் மீனவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் சேதம்!!
[2025-01-11 12:19:57] இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி கடற்றொழிலாளர் ஒருவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாட்களில் மாணவர்களுக்கு இலவச பாடசாலை சீருடை விநியோகம்.
[2025-01-10 22:36:51] 2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் அவ்வாரமே இலவச சீருடை விநியோகமும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது ஆண் குழந்தை!!
[2025-01-10 10:28:35] யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
விவசாயிகளுக்கு உரமானியம் மற்றும் இலவச உர விநியோகம் வழங்க நடவடிக்கை..!
[2025-01-10 09:00:29] பெரும்போகத்திற்கான உர மானியமாக 25,000/= ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது.!
[2025-01-09 21:52:19] யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்து உரிமையாளர்களுக்கு பொலிஸார் விதித்த மூன்று மாத காலக்கெடு..!
[2025-01-09 09:25:15] தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிப்பாகங்கள் மற்றும் அலங்கார பொருட்களை அகற்றுவதற்கு பொலிஸாரினால் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஏ9 வீதியில் விபத்து!! குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலி!!!
[2025-01-09 07:08:50] ஏ9 பிரதான வீதி, மதவாச்சியில் சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்துக்குள்ளாகியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய 11 டொல்பின்கள்!!
[2025-01-09 05:43:55] வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் (7) கரையொதுங்கியுள்ளது.