2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில்...!!
[2024-08-23 11:37:48] 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்: மக்கள் வீதிகளில் தஞ்சம்...!!
[2024-08-20 12:09:18] இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.
இந்தியாவில் காட்டு யானைகளால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க தொலைபேசி செயலி....!!
[2024-08-14 11:43:26] இந்தியாவின் அசாம் மாநிலத்தில் காட்டு யானைகளால் ஏற்படும் இறப்புக்களை குறைக்கும் நோக்கில் கையடக்கத்தொலைபேசி செயலி (Haati app) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியானது யானைக் கூட்டத்தை அணுகும் மக்களை, அந்த வழியிலிருந்து வெளியேற உதவுகிறது.
வயநாடு சீரமைப்பு பணிக்கு 2000 கோடி தேவைப்படும்-கேரளா...!!
[2024-08-11 10:49:10] வயநாடு நிலசரிவு சீரமைப்புக்கு சீரமைப்பு பணிக்கு 2000 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் கோரியுள்ளதாக மாநில பொதுப்பணித்துறை மந்திரி மற்றும் வனத்துறை மந்திரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
வயநாடு நிலச்சரிவில் அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை: மீட்புபணிகள் தீவிரம்..!
[2024-08-06 11:12:05] கடந்த 29 ஆம் திகதி பெய்த கனமழை காரணமாக கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரிய வெள்ளம் 143 பேர் பலி...!!
[2024-07-31 09:20:21] இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 143 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100ற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்பதால் விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்தவன்னம் உள்ளன.
விரைவில் நிறைவடையவுள்ள பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமான பணிகள்..!!
[2024-07-29 15:43:47] பாம்பன் புதிய ரயில் பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லிப்ட்டில் மாட்டிக்கொண்ட நபர் - இரண்டு நாட்கள் நடந்தது என்ன...?
[2024-07-19 11:09:47] சில சமயம் சத்தமாக அழுதேன். என்னால் தூங்க முடியவில்லை. எனக்கு தாகமோ பசியோ ஏற்பட்டபோது, நான் என் உதடுகளை நக்கினேன். தொடர்ந்து எச்சரிக்கை மணியை அழுத்திக்கொண்டே இருந்தேன். லிப்ட் அறையில் மின்விசிறி அல்லது வெளிச்சம் இல்லை என்றாலும், காற்று நுழைய இடம் இருந்ததால் என்னால் மூச்சு விட முடிந்தது" என்று தெரிவித்தார்.
மீண்டும் திறக்கப்பட்ட கோயிலின் மர்ம பொக்கிச அறை...!!
[2024-07-15 21:11:59] உலகப்புகழ் பெற்ற இந்தியாவின் பூரி ஜெகன்நாதர் கோவிலின் பொக்கிச அறை 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
170 கோடியாக உயரவுள்ள இந்திய மக்கள் தொகை...!!
[2024-07-13 09:56:08] இந்தியாவின் மக்கள் தொகை 2060ம் ஆண்டில் 170 கோடியாக உயரும் என ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூவர் பலி...!!
[2024-06-28 21:29:52] டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகின் பேராசிரியராக சாதனைன படைத்த 12 வயது சிறுவன்..!!
[2024-06-25 09:15:38] இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபோனோ பாரி என்ற 12 வயது மாணவர், உலகின் இளம் பேராசிரியராக மாறியுள்ளார்.
இரண்டே நாட்களில் 52 பேர் பலி: புதுடில்லியில் உச்சத்தை தொட்ட வெப்ப கதிர் அலைகள்..!!
[2024-06-21 11:01:32] புதுடில்லியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் சுமார் 52 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒரே ஓடு பாதையில் ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் சென்றதால் பயணிகள் அதிர்ச்சி...!!
[2024-06-14 11:13:03] ஒரே ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் சென்றதால் பயணிகளிடையே பெரும் பதற்றம் உருவானது. இந்த சம்பவம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய 27 வது ஓடுபாதையில் நடைபெற்றுள்ளது.
இந்தியா – காஷ்மீரில் பேருந்து விபத்து: 21 பேர் உயிரிழப்பு..!
[2024-05-31 21:16:49] இந்தியாவின் காஷ்மீரில் உள்ள மலைப்பாங்கான நெடுஞ்சாலையில் இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஜம்மு பகுதியில் மலையில் இருந்து 150 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பாரிய தீ விபத்து..! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது:
[2024-05-27 11:47:12] இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட குறித்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பரீட்சைக்கு படிக்காமல் கைப்பேசியில் விளையாடிய மகளை தடியால் அடித்து கொன்ற தாய்...!
[2024-05-23 11:18:47] ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சீதா தேவி எனபவரின் 22 வயதான மகள் நிகிதா பரீட்சைக்கு தோற்றவிருந்த நிலையில் அதற்காக அவர் படித்து வந்துள்ளார்