அமெரிக்காவில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.!!
[2025-01-31 09:20:27] அமெரிக்காவில் வொஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் உலங்கு வானூர்தியும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தங்கச் சுரங்கத்தில் சிக்கி 78 ஆபிரிக்கர்கள் பலி!! 166 பேர் மீட்பு;
[2025-01-17 11:12:55] தென்னாப்ரிக்காவில் சட்டவிரோத சுரங்கம் தோண்டியதுடன் அரசுடன் மோதலில் ஈடுபட்டு, கடந்த இரு மாதமாக சுரங்கத்தில் சிக்கி தவித்த 78 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றம்!
[2025-01-09 15:01:53] அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பரவி வரும் கடுமையான காட்டு தீயினால் 13,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் கட்டிடங்கள் தீக்கிறையாகியுள்ளது இதன் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் குடியிருப்பாளர்கள் சுமார் 30,000 பேர் நேற்றய தினம் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் நிலநடுக்கம் 35 பேர் உயிரிழப்பு! பலர் காயம்!!
[2025-01-07 15:44:20] நேபாள திபெத்தை எல்லை பகுதிகளை உலுக்கியுள்ள கடும் பூகம்பத்தினால் 35க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவை அச்சுறுத்தும் புதிய வகை வைரஸ்: மோசமடையும் நிலைமை..!
[2025-01-03 15:26:38] சீனாவில் புதிய வகையான வைரஸ் தொற்று பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ்(HMPV) என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதுடன், கொரோனா தொற்று போன்ற அறிகுறிகளைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
உலகின் அதிவேக தொடருந்தை உருவாக்கியுள்ள சீனா..!!
[2025-01-01 14:32:29] மணிக்கு 450KM வேகத்தில் பயணிக்கும் ‘CR 450’ எனும் உலகின் அதிவேக தொடருந்தை சீனா அறிமுகம் செய்துள்ளது. சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 450KM வேகத்தில் பயணித்து ‘CR 450’ தொடருந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
தென் கொரியாவில் 181 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்...!!
[2024-12-30 10:28:52] தென் கொரியாவில் 181 பேரை ஏற்றிச் சென்ற விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் உயிரிழந்த பெண் !
[2024-12-28 10:13:21] டோஹா கத்தாரில் இருந்து பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ரஸ்ய சுகாதாரத் துறையால் புற்றுநோயை கட்டுப்படுத்தும் தடுப்பூசி கண்டுபிடிப்பு...!!
[2024-12-22 09:36:37] உலகிற்கே பெரும் ஆபத்தாக அமைந்துள்ள புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மிகப்பெரிய பவளப்பாறை
[2024-11-17 11:00:22] பவளப்பாறைகள் சுமார் 25 சதவிகிதம் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
காற்று மாசுபாடு - கல்லூரிகளுக்கு விடுமுறை
[2024-11-17 10:48:51] பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐவர் பலி 15 பேர் காயம்!
[2024-11-04 15:03:23] விபத்தில் 5 பேர் பலியானதுடன் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒடிசா சுந்தர்கரில் வேன் விபத்து - அறுவர் உயிரிழப்பு
[2024-11-03 16:26:41] 2 பேரினது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் 94 பேர் பலி !
[2024-10-17 12:17:47] நைஜீரியாவின் வட பகுதியில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் சுமார் 94 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன