பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறவுள்ள செம்பியன்ஸ் தொடர் : பிசிபி தலைவர் திட்டவட்டம்..!!
[2024-07-06 11:12:33] 2025ஆம் ஆண்டு செம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை வீராங்கனைகள்..!!
[2024-07-04 21:32:59] எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை வீராங்கனைகள் பற்றிய விபரம் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.
விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து மற்றொரு வீரரும் ஓய்வு: சோகத்தில் ரசிகர்கள்..!
[2024-07-01 15:05:47] இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவும் இருபதுக்கு 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளார்.
2024-T20 உலகக் கிண்ணம் இந்தியா வசமானது...!
[2024-06-30 11:15:05] 2024 ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின.
உலகக் கோப்பை யாருக்கு இன்று பலப்பரீட்சை...!!
[2024-06-29 14:59:09] 2024 T-20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோத உள்ளன.
கோலூன்றிப் பாய்தலில் சாதனை: தங்கப் பதக்கம் பெற்ற யாழ் மாணவி...!
[2024-06-27 21:03:36] யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: டேவிட் வார்னர்...!!
[2024-06-26 10:49:41] ரி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இருந்து அவுஸ்திரேலியா வெளியேறியதை அடுத்து அந்த அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டேவிட் வோர்னர் ஓய்வை அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு உள்நுழைந்த இந்திய அணி..!!
[2024-06-25 09:28:19] அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் புதிய ஹட்ரிக் சாதனை..!
[2024-06-23 11:46:39] அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஹட்ரிக் சாதனையை படைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணிக்கு இமாலய வெற்றி..!!
[2024-06-21 21:06:32] மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி...!!
[2024-06-19 15:07:14] 2024 ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி இமாலய வெற்றிப் பெற்றுள்ளது.
ரொனால்டோவை 'தல' என குறிப்பிட்டுள்ள FIFA: கொண்டாடும் தோனி ரசிகர்கள்..!!
[2024-06-19 10:47:38] உலக புகழ்பெற்ற பிஃபா உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் thala for a reason என்ற வசனத்துடன் ரொனால்டோவின் புகைப்படத்தை வைத்து பதிவிட்டுள்ளமையானது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது
இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு..!!
[2024-06-15 15:15:53] இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு...!
[2024-06-13 10:38:29] எதிர்வரும், 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான சர்வதேச ஒருநாள் இலங்கை கிரிக்கெட் மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தோனியின் ஓய்வு குறித்து சென்னை அணி வெளியிட்டுள்ள தகவல்...!
[2024-05-31 21:03:54] மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.
IPL கிண்ணத்தை வெல்ல இன்று சென்னையில் பலப்பரீட்சை...!!
[2024-05-26 16:05:14] கடந்த ஒருமாத காலமாக பரபரப்பாக நடைபெற்று வரும் IPL ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுக்கு வருகிறது.