விராட் கோலிக்கு உயிர் அச்சுறுத்தல்..! பயிற்சி ஆட்டம் இரத்து:
[2024-05-23 11:30:27] 17 வது IPL போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 22 ம் திகதி தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
2024 உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் ICC கொண்டு வந்துள்ள முக்கிய தீர்மாணம்...!!
[2024-05-18 21:55:43] 2024 இருபதுக்கு இருபது உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு கூடுதல் திகதி வழங்கப்படாது என்று ICC முடிவெடுத்துள்ளது.
CSK மற்றும் RCB அணிகளுக்கிடையில் வாழ்வா சாவா போட்டி இன்று...!!!
[2024-05-18 10:36:31] CSK மற்றும் RCB அணிகளுக்கிடையிலான போட்டியில் வெல்லும் அணியே 4ஆவது இடத்தை பிடிக்கும். எனவே CSK மற்றும் RCB அணிகளுக்கிடையில் வாழ்வா சாவா போட்டி இன்று சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
T20 வீரர்களின் தரவரிசையில் இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்க முதலிடத்தில்...!
[2024-05-17 19:17:36] சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு இருபது ஓவர் சகலதுறை வீரர்களின் தரவரிசையில், இலங்கை இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க முதலிடத்தில் உள்ளார்.
டுபாயயில் நடைபெற்ற சதுரங்கத் தொடரில் முதல் மூன்று இடங்களையும் வென்ற தமிழர்கள்
[2024-05-16 14:38:29] டுபாயில் நடைபெற்ற சதுரங்கத் தொடரில் பல்வேறு நாடுகளிலிருந்து பல புகழ் பெற்ற வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த தொடரின் முதல் மூன்று இடங்களையும் தமிழர்களே பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது
[2024-05-11 09:38:21] அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலுக்குமான இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
IPL போட்டியில் களமிறங்கிய யாழ்ப்பாணத்து வீரன்
[2024-05-08 22:10:14] இன்றையதினம்(8) ஹைதாரபாத்தில் இடம்பெற்றுவரும் போட்டியில் SRH அணி மற்றும் LSJ மோதி வருகின்றனர். இந்த போட்டியில் ஹைதரப்பாத் அணி சார்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் களமிறங்கியுள்ளார்
இந்திய நிறுவனத்துடன் கை கோர்க்கும் இலங்கை கிரிக்கெட் அணி..!
[2024-05-08 11:38:51] உலககிண்ண இருபதுக்கு இருபது போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான "அமுல்" நியமிக்கப்பட்டுள்ளது.
IPL விளையாடிய இலங்கை வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்...!
[2024-05-04 12:00:23] சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்களான பத்திரன மற்றும் தீக்சன இருவரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தடகள கிராண்ட் பிரிக்ஸ் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..!
[2024-05-04 10:16:12] ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றுவரும் 2024 ஆம் ஆண்டிற்கான தடகள கிராண்ட் பிரிக்ஸ் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர்களான நதீஷா ராமநாயக்க மற்றும் யுபுன் அபேகோன் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்று பதக்கங்கள் தனதாக்கி கொண்டுள்ளனர்.
லங்கா பிரீமியர் லீக் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!
[2024-04-09 10:38:44] 2024 ஆம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடர்பின் முதல் போட்டி ஜூலை 1ஆம் திகதி கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.
[2024-04-07 11:29:17] 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
IPL வரலாற்றில் புதிய சாதனை படைத்த தோனி!
[2024-03-29 21:58:04] IPL வரலாற்றில் இதுவரை அதிக முறை ரன் அவுட் செய்த வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி புதிய சாதனை படைத்துள்ளார்.
சாதனைமேல் சாதனை படைக்கும் தமிழன்.
[2024-03-11 15:15:29] இங்கிலாந்துக்கு எதிரான 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை நிகழ்தியுள்ளார்.
ஆசிய மட்ட போட்டியில் சாதனை படைத்த யாழ். இளைஞன் !
[2023-12-19 12:16:47] மலேசியாவில் இடம்பெற்றுவரும் ஆசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் இலங்கை அணி சார்பாக கலந்து கொண்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ச.புசாந்தன் என்ற இளைஞன் சாதனை படைத்துள்ளார்.
குறித்த போட்டியில் கலந்துகொண்டு இலங்கைக்கு பெருமை சேர்த்த புசாந்தனுக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தகது.
பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
[2023-10-24 06:57:55] பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை ஈட்டியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணியை நெதர்லாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
[2023-10-18 07:02:11] தென் ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்கை மட்டுமே பெற்றது.