yarlathirady.com
மக்கள் மகிழ்ச்சியில் - யாழ்.பலாலி ஊடாக கே.கே.எஸ் வரை செல்லும் பேருந்து
2025-04-10 19:25:51
இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764 ஆம் இலக்க வழித்தட பேருந்துகள் பலாலி வீதியூடாக பருத்தித்துறை - பொன்னாலை வீதியை சென்றடைந்து , அதனூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் சேவையில் ஈடுபடும் எனவும் கூறப்படுகின்றது.
நல்லூர் பகுதியில் டிப்பர் வாகனமொன்று விபத்து!
2025-04-09 12:38:07
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அதிகாலை உடுத்துறையில் நடந்தது என்ன?
2025-04-09 12:19:55
முழு விபரமும் உள்ளே.....!
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
2025-04-09 11:06:07
பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுசெய்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் அணி வெற்றி!
2025-04-09 10:48:30
19 ஓட்டங்களை பெற்று சென்னை அணிக்கு 220 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
புத்தாண்டு - ச.தொ.ச விற்பனை நிலையங்களில் புதிய திட்டம் அறிமுகம்
2025-04-08 11:40:58
21 ச.தொ.ச விற்பனை நிலையங்களில் ஆரம்பகட்டமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
குருநாகல் எரிபொருள் நிலைய தீ - விபத்தில் நால்வர் உயிரிழப்பு
2025-04-08 11:19:53
நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடு ஒன்றில் தீ - பெறுமதியான பொருட்கள் நாசம்
2025-04-08 10:53:14
உடனடியாக செயற்பட்ட இளைஞர்கள் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
5 விக்கெட் வீழ்த்திய கேப்டன்
2025-04-06 19:26:21
5 விக்கெட் ஐ.பி.எல் தொடரில் வீழ்த்திய முதல் கேப்டன்
மருந்தாளரை நியமிக்குமாறு கோரிக்கை!
2025-04-06 19:07:57
கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் .........
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு
2025-04-06 13:04:43
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் மில்ஸ் என்ற பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புப்படி தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி இலங்கையிலிருந்து புறப்பட்டார்...
2025-04-06 12:50:16
இந்தியப் பிரதமர் தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் தொடருந்து பாலத்தை இன்று (06) திறந்து வைக்கவுள்ளார்.
பற்பசைக்குள் இருந்த போதைப் பொருள்...,
2025-04-06 11:58:54
ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது. போதைப் பொருளை மறைத்து எடுத்துச் சென்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவரும்...
யாழ் - நாகபட்டினம் கப்பல் சேவை
2025-04-04 19:13:28
கப்பல் சேவையானது சீராக சேவையில் ஈடுபடுவதாகவும்...
<< Prev.Next > > Current Page: 18 Total Pages:190
சினிமாசெய்திகள்
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
கட்டுரைகள்
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்....
2025-06-20 11:40:17
வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்
தர்பூசணி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது.! காரணம் தெரியுமா?
2025-06-06 20:07:59
கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தர்பூசணி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். காரணம் தெரியுமா?
கொய்யா இலையினால் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?
2025-05-17 10:48:04
இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?
அடர்த்தியான முடி வளர்ச்சிக்கான எண்ணெய்
2025-05-15 19:12:26
வீட்டிலேயே இந்த எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்