இலங்கையில் நிறுத்தப்படும் எலன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவை..!
2025-03-25 11:18:26
இலங்கையில் எலோன் மஸ்க்கின் 'Starlink' செய்மதி இணைய சேவையின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
2025-03-25 11:18:26

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை!
2025-03-24 21:52:35
இந்தியா, தமிழக அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் 2 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
2025-03-24 21:52:35

யாழில் கோர விபத்து! தந்தையும் மகனும் படுகாயம்!!
2025-03-24 20:24:36
யாப்பாணம், பொன்னாலைப் பாலத்தில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்தில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
2025-03-24 20:24:36

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது!
2025-03-23 17:43:08
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025-03-23 17:43:08

யாழில் இன்றும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கேரள கஞ்சா!
2025-03-23 17:05:34
நேற்றைய தினம் (22) இராணுவத்தினர் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை பகுதியில் 319 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றிய நிலையில், இன்று (23) காலை ஆழியவளை பகுதியில் 84 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
2025-03-23 17:05:34

சிறை கைதி தப்பி தப்பியோட்டம்! தேடும் பணி தீவிரம்:
2025-03-23 11:44:06
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று (22) தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2025-03-23 11:44:06

சோடா என நினைத்து டீசல் அருந்திய குழந்தை பரிதாபமாக பலி..!
2025-03-23 10:54:55
யாழ்ப்பாணத்தில் சோடா என நினைத்து டீசலை அருந்திய ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
2025-03-23 10:54:55

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய கப்பல் போக்குவரத்து...!!
2025-03-23 09:41:57
தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2025-03-23 09:41:57

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 30ற்கும் மேற்பட்டோர் காயம்..!!
2025-03-22 21:09:48
கொழும்பு–கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
2025-03-22 21:09:48

துறைமுக ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்.
2025-03-22 11:36:06
இலங்கை துறைமுக ஊழியர்களுக்கான ஆண்டு ஊக்கத்தொகையை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்துவது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2025-03-22 11:36:06

யாழில் கைப்பற்றப்பட்ட 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா..!
2025-03-22 11:04:17
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
2025-03-22 11:04:17

கடலில் குளிக்க சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு: யாழில் சம்பவம்...!!
2025-03-22 09:16:09
யாழ்ப்பாணம்-சேந்தாங்குளம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
2025-03-22 09:16:09

ஆசிரியர் சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்..!!
2025-03-21 19:25:51
இலங்கை ஆசிரியர் சேவைக்கு தேசிய கற்பித்தல் அறிவியல் டிப்ளோமாதாரிகள் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான கல்வி அமைச்சினால் இன்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2025-03-21 19:25:51

இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து..!
2025-03-21 17:03:10
இலங்கை விமானப் படை க்கு சொந்தமான சீன K-8 இன்று வாரியப்போலாவில் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
2025-03-21 17:03:10

நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடர்..!
2025-03-21 16:41:17
18 ஆவது IPL பருவகால தொடர் நாளை(22) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
2025-03-21 16:41:17

ஏப்ரல் 1 முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கிறது.
2025-03-20 12:44:46
இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை அதிகரிப்பால், ஏப்ரல் 1 முதல் ஒரு கப் பால் தேநீரின் விலை ரூ.10 உயரும் என்று அகில இலங்கை சிற்றுண்டி மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2025-03-20 12:44:46

இந்திய கடற்பரப்பில் தத்தளித்த யாழ் மீனவர்கள்.! அருகில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் தீவிர விசாரணை;
2025-03-20 11:44:47
இந்திய கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் இருவர் படகில் தத்தளிப்பதாக அந்நாட்டு மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களை மீட்டுள்ளனர்.
குறித்த கடற்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் காணப்பட்டமையினால் குறித்த மீனவர்களுக்கு அதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
<< Prev.Next > > Current Page: 21
2025-03-20 11:44:47

குறித்த கடற்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் காணப்பட்டமையினால் குறித்த மீனவர்களுக்கு அதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.