கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பம்.
2025-03-14 11:19:14
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகி நாளை சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
2025-03-14 11:19:14

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..!
2025-03-14 10:39:57
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன்(14) நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-03-14 10:39:57

இலங்கையில் விறுவிறுப்பாக படமாக்கப்படும் பராசக்தி..!!
2025-03-13 14:33:09
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்கும் "பராசக்தி" திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.
2025-03-13 14:33:09

பிரித்தானிய கடலில் இரண்டு கப்பல்கள் ஒன்றுக்கொன்று மோதி பாரிய விபத்து..!!
2025-03-13 11:37:17
பிரித்தானியாவின் கிழக்குக் கடல் பகுதியில் நச்சு இரசாயனத்தை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்றுடன் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று மோதியதில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
2025-03-13 11:37:17

இந்திய பிரதமர் மோடிக்கு மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருது..!!
2025-03-13 11:27:42
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு "தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன்" என்ற மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
2025-03-13 11:27:42

இங்கிலாந்தில் உருவாகவுள்ள உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானம்..!
2025-03-13 11:15:37
இங்கிலாந்தில்சுமார் ரூ.20,000 கோடி செலவில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2025-03-13 11:15:37

இலங்கையில் நடாத்தப்படவுள்ள தெற்காசிய கால்பந்து போட்டித்தொடர்..!!
2025-03-13 11:06:34
17 ஆண்டுகளுக்குப் பிறகு தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு போட்டியை நடத்தும் உரிமை இம்முறை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தின் போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2025-03-13 11:06:34

விமானப் பணிப்பெண்களுடன் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட புலம்பெயர் தமிழருக்கு பயணத்தடை!
2025-03-13 10:38:49
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பயணியான புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு நீதிமன்றத்தால் பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2025-03-13 10:38:49

வவுனியா மாணவனின் சாதனை; இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு!
2025-03-13 09:22:02
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலின் போது இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தின் ஊடாக வாக்களிப்பு மேற்கொண்டு வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார்.
2025-03-13 09:22:02

பெண் மருத்துவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது!!
2025-03-12 13:07:38
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று (12) காலை அநுராதபுரம், கல்னேவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-03-12 13:07:38

கிராம உத்தியோகத்தரை தாக்கிய பெண்கள் இருவர் கைது!
2025-03-12 12:20:05
கிளிநொச்சி, கரைச்சி பகுதியில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025-03-12 12:20:05

பெண் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை! கண்டித்து வேலை நிறுத்தம்;
2025-03-12 12:00:25
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2025-03-12 12:00:25

யாழ்ப்பாணத்தில் பெய்த கன மழையால் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு
2025-03-12 10:37:51
ஜே/409 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும், ஜே/400 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
2025-03-12 10:37:51

இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
2025-03-12 10:18:05
இதனை அவதானித்த வீட்டில் உள்ளவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் ...
2025-03-12 10:18:05

அர்ச்சுனாவை வன்மையாக கண்டிக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
2025-03-11 16:45:16
மார்க்க விவகாரங்கள் மற்றும் அதன் சட்டதிட்டங்கள் குறித்து போதிய அறிவின்றி கருத்து வெளியிடுவது, சமூகங்களிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி, குறிப்பிட்ட நம்பிக்கைகளை பின்பற்றி வாழும் சமூகத்தின் மத உணர்வுகளை தூண்டும் நிலையை உருவாக்கக் கூடும்.
2025-03-11 16:45:16

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள தபால் தொழிற்சங்கங்கள்.!
2025-03-11 10:07:03
தபால் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து 18 ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
2025-03-11 10:07:03

மர்மர் திரைப்படம்
2025-03-10 12:20:48
ரசிகர்களின் பேராதரவை பார்த்து தற்போது 330 திரையரங்கில் திரையிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
<< Prev.Next > > Current Page: 23
2025-03-10 12:20:48
